ஜெயலலிதா

கட்சி
:
வயது
:
69
அரசியல் வாழ்கை தொடக்கம்
:
1982
வசிப்பிடம்
:
போயஸ் கார்டன்
கல்வி
:
மெட்ரிக்குலேசன்
வாழ்க்கை துணை
:
குழந்தைகள்
:

1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி பிறந்தார். தமிழ் திரையுலகில் நடித்துக்கொண்டிருந்த இவரை எம்.ஜி.ஆர். 1982-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார். 1983-ம் ஆண்டு அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை அடைந்தார். முதன் முதலில் 1983-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருச்செந்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டார். 1984-ம் ஆண்டு மேல்சபை எம்.பி. ஆனார். பின் எம்.ஜி.ஆர். மறைவிற்குப்பின் 1991-ம் முதன்முறையாக தமிழக முதல் அமைச்சர் ஆனார். தற்போது வரை ஐந்து முறை முதல் அமைச்சராக பதவி...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
254498
ஆண்
:
124506
பெண்
:
129889
திருநங்கை
:
103