iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News

டி.டி.வி.தினகரன் பண் பாடற்றவர். நான் எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பேசவில்லை- கேஎன் நேரு விளக்கம்

எவ்வளவு நாளைக்குத்தான் காங்கிரசுக்கு பல்லக்கு தூக்குவது? என்று பேசியது குறித்து திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுக-இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம்: தினகரன் பரபரப்பு பேச்சு

வருகிற தேர்தல்களில் அ.ம.மு.க. மாபெரும் வெற்றி பெறும். இரட்டை இலை சின்னத்தையும், அ.தி.மு.க.வையும் மீட்டெடுப்போம் என்று தினகரன் பேசியுள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

தி.மு.க. நிலைப்பாட்டை பொறுத்து காங்கிரசின் முடிவு இருக்கும்- கே.எஸ். அழகிரி பேட்டி

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. தனித்து போட்டி என்ற நிலைப்பாடு எடுத்தால், அதைப் பொறுத்து நாங்கள் முடிவு செய்வோம் என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.

நான் அதிமுகவில் இணையப் போகிறேனா? - தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி

நான் அதிமுகவில் இணையப்போவதாக வந்த செய்தியில் உண்மையில்லை என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் -ஜெயக்குமார் பேட்டி

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைந்தால் வரவேற்போம் என்றும் அனைவரும் இணைந்து அதிமுக தேரை இழுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பாஜக தேசிய செயல் தலைவராக ஜே.பி. நட்டா நியமனம்

டெல்லியில் இன்றிரவு நடைபெற்ற பாஜக மேலிட ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக மத்திய முன்னாள் மந்திரி ஜே.பி.நட்டா நியமனம் செய்யப்பட்டார்.

திக் விஜய் சிங் தோல்வி எதிரொலி - ஜீவசமாதி அடையும் சாமியாரின் முயற்சி முறியடிப்பு

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் வெற்றி பெறுவதற்காக யாகம் நடத்திய சாமியார் இன்று ஜீவசமாதி அடையும் முயற்சிக்கு அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

மோடி-எடப்பாடி சந்திப்பு தமிழகத்துக்கு பயன்தராது- வேல்முருகன் பேட்டி

பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சந்திப்பு தமிழகத்திற்கு பயன்தராது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.

கமலுக்கு ஆதரவாக குரல்- திருமாவளவன் மீது 2 பிரிவில் வழக்கு

காந்தி இந்து தீவிரவாதி என்று பேசிய திருமாவளவன் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

ரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு

நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

மற்ற மாநிலங்களில் கூட்டணி வலிமையாக இல்லாததே காங்கிரஸ் தோல்விக்கு காரணம்- ப.சிதம்பரம் விளக்கம்

தமிழகத்தை போன்று மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி வலிமையாக இல்லாததே பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு காரணம் என்று ப. சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார்.

மத்திய மந்திரி நிகழ்ச்சியில் தமிழிசை செல்போன் திருட்டு

மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் செல்போன் திருடப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

மம்தா ராஜினாமா செய்ய வேண்டும்: எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

டாக்டர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக அவர்களை மிரட்டும் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

பாஜக இன்னும் வெற்றியின் உச்சத்தை அடையவில்லை: அமித் ஷா பேச்சு

பாஜக தனது தேர்தல் செயல்திறன் அடிப்படையில் அதன் உச்சநிலைக்கு இன்னும் வரவில்லை என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

இப்போது சொல்லமாட்டேன், சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

அ.தி.மு.க.வின் இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பிப்பு- முத்தரசன் பேட்டி

அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது என்று முத்தரசன் கூறியுள்ளார்.

ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல்

ஆந்திர மாநில ஆளுநராக சுஷ்மா சுவராஜ் நியமனம் செய்யப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது: கம்யூனிஸ்ட்

மேற்கு வங்காளத்தில் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

5

"