iFLICKS தொடர்புக்கு: 8754422764

எதிரிகள் பலர் வந்தாலும் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். #TNAssemblyByPolls #SellurRaju

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #SatyabrataSahoo #sivakarthikeyan

டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி

பாரதிய ஜனதா வேட்பாளராக கிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் காம்பீர் தனக்கு ரூ.147 கோடிக்கு சொத்து இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். #GauthamGambhir #LoksabhaElections2019

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பண வினியோகத்தை தடுக்க கூடுதலாக 9 பறக்கும்படை

சூலூர் தொகுதி இடைத்தேர்தல் பண வினியோகத்தை தடுக்க கூடுதலாக 9 பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #Election

ஓட்டுப்பதிவு கருவியில் பாம்பு: மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் - நடிகை குஷ்பு கிண்டல்

ஓட்டுப்பதிவு கருவியில் இருந்து பாம்பு வெளியான சம்பவம் குறித்து, மோடி அரசாங்கத்தில் எதுவும் நடக்கும் என நடிகை குஷ்பு கூறியுள்ளார். #kushboo #PMModi

பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் - அமித் ஷா நம்பிக்கை

வாரணாசியில் உள்ள மெகமூர்கஞ்ச் பகுதியில் பாஜக ஊடக மையத்தை திறந்து வைத்த பின்னர் பேசிய பாஜக தேசிய தலைவரான அமித் ஷா, பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என கூறியுள்ளார். #AmitSha #BJP

4 தொகுதி இடைத்தேர்தல் - தினகரன் பிரசாரத்தை மே 1-ந் தேதி தொடங்குகிறார்

4 தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை அ.ம.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மே 1-ந் தேதி தொடங்குகிறார். #TNAssemblyElection #TTVDhinakaran

குஜராத்தில் ஒரேயொரு வாக்காளருடன் 100 சதவீதம் பதிவை கண்ட வாக்குச்சாவடி

குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதியில் ஒரேயொரு வாக்காளருக்காக அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி இன்று 100 சதவீதம் வாக்குப்பதிவை கண்டது. #LSpolls #GirForest #GirForestpollingbooth #100pcvote #BharatdasBapu

மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் - திரிணாமுல் காங். கடும் மோதல்: வாக்காளர் பலி

மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில், வாக்காளர் ஒருவர் கொல்லப்பட்டார். #LokSabhaElections2019 #VoterKilled

மேற்கு வங்காளம் பாஜகவிற்கு சிறந்த பாடம் கற்பிக்கும்- மம்தா பானர்ஜி திட்டவட்டம்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தலில் மேற்கு வங்காளம் பாஜகவிற்கு சிறந்த பாடம் கற்பிக்கும் என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #MamataBanerjee #BJP

மெகபூபா போட்டியிடும் தொகுதியில் 11 மணி வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை

மெகபூபா போட்டியிடும் அனந்தநாக் தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து 11 மணி வரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை. #LokSabhaElections2019

காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரையில் விளக்கு எரிந்ததாக புகார்

கேரள வாக்குப்பதிவில் காங்கிரசுக்கு ஓட்டு போட்டால் தாமரை சின்னத்திற்கு விளக்கு எரிந்ததால் வாக்குச்சாவடி மையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #LokSabhaElections2019

ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்

ஒடிசாவில் சோதனை நடத்திய தேர்தல் அதிகாரிகளை தாக்கிய எம்.எல்.ஏ.வை போலீசார் கைது செய்தனர். #LokSabhaElections2019

உபியில் நாளை பிரமாண்ட ரோட்ஷோ நடத்தி பிரசாரம் செய்யும் பிரியங்கா

உத்தரபிரதேசம் மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளரான பிரியங்கா நாளை முதல் உத்தரபிரதேசத்தில் ரோட்ஷோ நடத்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். #PriyankaGandhi

ராகுலை அவமானப்படுத்துவதா?- ஸ்மிருதி இரானிக்கு பிரியங்கா கண்டனம்

அமேதி தொகுதி மக்களுக்கு காலணிகளை வழங்குவதன் மூலம் ராகுல்காந்தியை அவமதிக்கலாம் என்று நினைப்பதாக ஸ்மிருதி இரானிக்கு பிரியங்கா கண்டனம் தெரிவித்துள்ளார். #LoksabhaElections2019 #SmritiIrani #PriyankaGandhi

4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகத்தில் 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். #TNElectrions2019 #TNBypoll #ADMKCandidates

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து சமாஜ்வாடி பெண் வேட்பாளர் போட்டி

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளராக ஷாலினி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். #Loksabhaelections2019 #PMModi #ShaliniYadav

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்- சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை

தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் கமி‌ஷன் நவ்ஜோத்சிங் சித்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்து இன்று உத்தரவிட்டது. #Loksabhaelections2019 #NavjotSinghSidhu

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கர் நீக்கம்

மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமாசங்கரை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #LoksabhaElections2019

4 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. பொறுப்பாளர்கள் முகாம்

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் இன்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிக்கு சென்று தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கினார்கள். #TNByPoll #DMK

5

"