iFLICKS தொடர்புக்கு: 8754422764

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் ஏற்பாடுகள் நன்றாக இருந்தன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். #tamilisai #electioncommission #kanimozhi

தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்- ஆ.ராசா பேட்டி

தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார். #araja #dmkalliance

மும்பை தாக்குதலில் உயிரிழந்த வீரரைப் பற்றிய சாத்வி பிராக்யாவின் கருத்துக்கு பாஜக விளக்கம்

என்னை விசாரனையில் வைத்து கொடுமைப்படுத்திய காவல்துறை அதிகாரியை நான் சபித்ததால் அவர் மும்பை தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று கூறிய சாத்வி பிராக்யாவின் கருத்துக்கு பாஜக விளக்கம் அளித்துள்ளது. #PragyaThakur #HemantKarkare #martyrKarkare

மாயாவதி-அகிலேஷ் யாதவ் மோடிக்கு பயப்படுகிறார்கள்- ராகுல்காந்தி தாக்கு

சி.பி.ஐ.யை வைத்து மோடி மிரட்டுவதால் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் பயப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #rahulgandhi #mayawati #akhilesh

4 தொகுதி இடைத்தேர்தல்: ஏப்.21-ல் அதிமுக விருப்ப மனு

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்.21ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. #ADMK #EPS #OPS

72 மணிநேர தடைக்கு பின்னர் பிரசாரத்தை தொடங்கினார் யோகி ஆதித்யாநாத்

தேர்தல் கமிஷனால் 3 நாள் தடை விதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று தனது பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார். #Yogivisits #Yogiresumes #Yogicampaigning

தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை- தலைமை தேர்தல் ஆணையர் தகவல்

தமிழகத்தில் 45 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும், மின்னணு எந்திரங்கள் அந்த இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். #LokSabhaElections2019 #TNElections

அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும்- திருமாவளவன் பேட்டி

2 ஆயிரம் கள்ள ஓட்டுகள் போடப்பட்டுள்ளதால் அரியலூர் பொன்பரப்பியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார். #thirumavalavan #ariyalurponparappi

பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே மேடையில் முலாயம்-மாயாவதி பிரசாரம்

உத்தர பிரதேசத்தில் எதிரும் புதிருமான தலைவர்கள் முலாயம் சிங் யாதவ், மாயாவதி இருவரும் பல ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் தோன்றி பிரசாரம் செய்தது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. #MulayamMayawati #LokSabhaElections2019

மலைக்கிராமங்களில் தேர்தல் அதிகாரிகளுக்கு உதவிய கழுதைகள்

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வெள்ளக்கவி , நாமக்கல்லின் கேடமலை, ஈரோட்டின் கதிரிப்பட்டி ஆகிய வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு உபகரணங்களை எடுத்துச் செல்ல கழுதைகள் பயன்படுத்தப்பட்டன. #LoksabhaElections2019

பயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் ஓட்டுப்பதிவு

பயங்கரவாத இயக்கம் தோன்றிய நக்சல்பாரி கிராமத்தில் 90 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. #LokSabhaElections2019

4 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் விரைவில் அறிவிப்பு- முதல்வர் பழனிசாமி பேட்டி

அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #Edappadipalaniswami #ADMK

மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங். வேட்பாளர் தியோராவுக்கு முகேஷ் அம்பானி ஆதரவு

மும்பை தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் மிலிந்த் தியோராவுக்கு பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி ஆதரவு தெரிவித்து உள்ளார். #MukeshAmbani #Congress

அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது - ஜெயக்குமார்

அ.ம.மு.க.வை கட்சியாக பதிவு செய்ய முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #AMMK #MinisterJayakumar

4 சட்டசபை தொகுதிக்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள், உறுப்பினர்களை தி.மு.க. தலைமை கழகம் நியமித்து அறிவித்துள்ளது. #TNBypolls #DMK

தவறுதலாக வாக்களித்ததால் தனது விரலை துண்டித்த தொண்டர்

பா.ஜ.க.வுக்கு தவறுதலாக வாக்களித்ததால் ஏற்பட்ட விரக்தியில், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர் தனது விரலை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #LokSabhaElections2019 #BSPSupporter

தமிழகத்தில் 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குப்பதிவு- தருமபுரியில் அதிகபட்சம்

தமிழகத்தில் உள்ள 38 பாராளுமன்றத் தொகுதிகளில் 71.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். #LokSabhaElections2019 #TNElections #VoterTurnout

கள்ள ஓட்டு பதிவானதால் ‘சர்கார்’ பட பாணியில் ஓட்டுப்போட்ட வாக்காளர்கள்

தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டதால், சர்கார் சினிமா பாணியில் நேற்று பலரும், தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். #LokSabhaElections2019

இமாச்சல பிரதேசத்தில் உலகிலேயே மிக உயரமான முதல் வாக்குச்சாவடி இதுதான்

இமாச்சல பிரதேசத்தில் 48 வாக்காளர்களுக்காக பனி நிறைந்த பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடியாகும். #LokSabhaElections2019

பாராளுமன்ற தேர்தல்- நாமக்கல்லில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் வாக்குப்பதிவு

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் நாமக்கல்லில் வாக்குப்பதிவானது. #Loksabhaelections2019

5

"