iFLICKS தொடர்புக்கு: 8754422764

அன்புமணி-ராமதாஸ்

அன்புமணி ராமதாஸ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து டெல்லி ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்- அன்புமணி பேச்சு

ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

பிரதமருடன் அன்புமணி ராமதாஸ் சந்திப்பு - பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுகோள்

பிரதமர் நரேந்திரமோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசினார். அப்போது, பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி இன்று வருகை - 4 மணி நேரம் பொது தரிசனம் ரத்து

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார். அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

தமிழகத்தில் அ.தி.மு.க. சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களான முகமது ஜான், சந்திரசேகர் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முதல்வர் பழனிசாமியை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மாநிலங்களவை தேர்தல் - வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு

டெல்லி மேல்சபை தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

மாநிலங்களவை தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள்- அன்புமணி மனுதாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

டெல்லி மேல்சபை தேர்தல்: வைகோ-அன்புமணி உள்பட 6 பேரும் போட்டியின்றி தேர்வு

டெல்லி மேல்சபை தேர்தலில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர்.

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டி

மாநிலங்களவை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

அடுத்த மாதம் மேல்சபை தேர்தல் - வைகோ, அன்புமணி எம்.பி. ஆகிறார்கள்

அடுத்த மாதம் நடைபெறும் மேல்சபை தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

0