iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • |
அமைச்சர்-செல்லூர்-ராஜூ

விவசாயிகளுக்கு இந்த ஆண்டு பயிர்க்கடனாக ரூ.10 ஆயிரம் கோடி வழங்குவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

வேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

சட்டம் - ஒழுங்கு பற்றி பேச மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

சட்டம்-ஒழுங்கு பற்றி பேச திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மறைந்தவர்கள் பெயரை உச்சரிக்கலாமா? - அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி

தமிழக சட்டசபையில் இன்று அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும் போது, மறைந்த தலைவர்கள் பெயரை உச்சரிக்கலாமா? என்று கேள்வியெழுப்பினார்.

பாண்டிய மன்னர் செய்த பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார்- அமைச்சர் செல்லூர் ராஜூ

பாண்டிய மன்னர் செய்த குடிமராமத்து பணிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செய்து வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

கூட்டுறவு சங்கங்களில் தனிநபர் நகை கடன் ரூ.20 லட்சமாக உயர்வு - அமைச்சர் செல்லூர் ராஜூ

கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்படும் தனிநபர் நகை கடனளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ அறிவித்துள்ளார்.

திமுக போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்- அமைச்சர் செல்லூர் ராஜூ

குடிநீருக்காக தி.மு.க. நடத்தும் போராட்டத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

ரே‌ஷன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு- அமைச்சர் செல்லூர் ராஜூ

ரே‌ஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது குறித்து குழு பரிந்துரை அரசுக்கு கிடைத்ததும் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை கலெக்டர் மாற்றம் ஏன்? - அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம்

அனுபவமும், திறமையும் நிறைந்தவர் தேவை என்பதால் தான் மாவட்ட கலெக்டர் வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

0