iFLICKS தொடர்புக்கு: 8754422764

அமைச்சர்-ராஜேந்திர-பாலாஜி

பிக்பாஸ் முடிந்ததும் நடிகர் கமல்ஹாசன் மீண்டும் அரசியலுக்கு வந்து விடுவார் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கிண்டல் செய்துள்ளார்.

பால் விலை உயர்வு ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை - மு.க.ஸ்டாலின்

பால் விலை உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமையாக இருக்கும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஆவின் பால் விலை உயர்வு தவிர்க்க முடியாதது. மக்கள் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் விவகாரம் - பிரதமருக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பாராட்டு

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியை பாராட்டி தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே. டி.ராஜேந்திர பாலாஜி டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.

ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

ஆட்சியை மாற்ற நாங்கள் என்ன குமாரசாமியா? என்று வேலூர் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான முதற்கட்ட விசாரணை நிறைவு- மதுரை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல்

சொத்துக்குவிப்பு புகாரின் அடிப்படையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான முதற்கட்ட விசாரணை முடிந்துள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.

சசிகலா சிறையில் இருந்து வந்தால் மகிழ்ச்சிதான்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சசிகலாவை சிறை தண்டனையிலிருந்து சட்ட ரீதியாக வெளியில் கொண்டு வந்தால் மகிழ்ச்சிதான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு- விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்த்தப்படும் - ராஜேந்திர பாலாஜி பேட்டி

மக்களை பாதிக்காத வகையில் பால் விலை உயர்வு இருக்கும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

வைகோவுக்கு தண்டனை அளித்தது வருத்தமளிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

வைகோவின் பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

பிரதமர், முதலமைச்சரால் மழை பெய்ய வைக்க முடியாது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மழையை பிரதமரோ, முதல்வரோ நினைத்தால் பெய்ய வைக்க முடியாது என்றும் அது பருவ காலங்களில் தான் பெய்யும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

தனியார் பால் விலை உயர்வை ஆதரிப்பதா?- அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் கண்டனம்

மாட்டு தீவன விலையை காரணம் காட்டி தனியார் பால் விலை உயர்வை ஆதரிப்பதா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது- அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி

அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் கிடையாது. முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.

ஆவின் பால் விலை விரைவில் உயருகிறது - பால்வளத்துறை அமைச்சர் தகவல்

ஆவின் பால் விலை விரைவில் உயருகிறது என்றும், முதல்-அமைச்சருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

0