iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
எடப்பாடி-பழனிசாமி

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் சண்முகம் பதில் அளித்துள்ளார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

கைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 8 வழிச்சாலை- முதல்வர் விளக்கம்

சென்னை அருகே பெருங்களத்தூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை உள்ள சாலை 8 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தமிழில் தபால் தேர்வை வலியுறுத்தி சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு

தபால் தேர்வை தமிழில் எழுத அனுமதிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் அனுமதி மறுத்ததால் தி.மு.க. உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி

விருதுநகரில் சரத்குமார் கட்டிய காமராஜர் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.

தள்ளாடியபடி வந்த மூதாட்டியிடம் பரிவு காட்டிய எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடியில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணையை வழங்கினார்.

முக ஸ்டாலின், டிடிவி தினகரன் மீதான அவதூறு வழக்குக்கு தடை- ஐகோர்ட்டு உத்தரவு

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், அ.ம.மு.க., பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் எடப்பாடி அரசு உள்ளவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது- முத்தரசன்

தமிழகத்தில் எடப்பாடி அரசு உள்ளவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்று நெல்லையில் இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராம பகுதியில் 634 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் கொள்திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

சென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்- அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் செல்கிறார்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர்.

மனு கொடுத்த 5 நாளில் தீர்வு- மூதாட்டிக்கு உதவித்தொகை பெற ஆணையை வழங்கிய முதலமைச்சர்

தென்காசிக்கு வருகை தந்த போது வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரி மனு அளித்த மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார்.

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபம்: எடப்பாடி பழனிசாமி 15-ந் தேதி திறந்து வைக்கிறார்

சரத்குமாரின் முயற்சி, உழைப்பால் விருதுநகரில் கட்டப்பட்ட காமராஜர் மணிமண்டபத்தை வருகிற 15-ந்தேதி எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

கூவம், அடையாறு நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க புதிய திட்டம்- முதல்வர் அறிவிப்பு

சென்னை கூவம், அடையாறு நதிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

நாத்திகவாதி, ஆத்திகவாதி என்ற இரட்டை வேடம் எதற்கு? - அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

அத்திவரதரை தரிசிக்க சிறப்பு தரிசன ‘பாஸ்’ கேட்டு தி.மு.க. நிர்வாகிகள் கடிதம் எழுதி இருப்பது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், நாத்திகவாதி, ஆத்திகவாதி என்ற இரட்டை வேடம் எதற்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேகதாது அணை விவகாரம்- மத்திய அமைச்சர்களுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவிற்கு மேகதாதுவில் அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது என மத்திய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.

புதிதாக 3 அரசு சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கு குறைந்த செலவில் சட்டக் கல்வியினை வழங்கிட புதிதாக 3 அரசு சட்டக் கல்லூரிகள் துவங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

ஊராட்சி, பேரூராட்சிகளில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம்- சட்டசபையில் முதலமைச்சர் அறிவிப்பு

அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகளில் இருபாலருக்கும் தனித்தனியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையால் அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.

கடலில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி- முதலமைச்சர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மூழ்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது

சென்னை தலைமை செயலத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது.

ரூ.21 கோடி செலவில் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமிரா - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள 2894 அரசு பள்ளிகளில் ரூ.21 கோடி செலவில் கண்காணிப்பு கேமிரா வசதிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

2

"