iFLICKS தொடர்புக்கு: 8754422764

கமல்-அரசியல்

2021-ம் ஆண்டில் மக்கள் நலன் விரும்பும் நல்லாட்சி ஏற்படும் என்று கூறியுள்ள கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்த புதிய பொதுச்செயலாளர்களையும் நியமித்துள்ளார்.

தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் ஆட்சியை பிடிக்கும்- கமல்ஹாசன் அறிக்கை

தமிழகத்தில் ஆட்சி அமைக்கின்ற வாய்ப்பினை பெருக்குவதற்குத் தேவையான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு வருவதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் கூட்டணி சேர விருப்பம்- கமல்ஹாசன்

மக்கள் விரும்புவதால் ரஜினியுடன் கூட்டணி சேர விரும்புவதாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் - கமல்ஹாசன் கட்சியில் அதிரடி மாற்றங்கள்

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளார்.

கமல்ஹாசன் தலைமையில் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்

கமல்ஹாசன் தலைமையில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான் - திருப்பத்தூரில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேச்சு

காமராஜர் மடியில் வளர்ந்தவன் நான் என்று திருப்பத்தூரில் நடந்த விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

உள்ளாட்சி-சட்டமன்ற தேர்தல்: கமல்ஹாசன் அரசியல் நிபுணருடன் ஆலோசனை

உள்ளாட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பிரபல அரசியல் நிபுணரான பிரசாந்த் கிஷோருடன் கமல் ஆலோசனை நடத்தினார்.

உள்ளாட்சி தேர்தல்- கமல்ஹாசன் தீவிர ஆலோசனை

பாராளுமன்ற தேர்தலில் கணிசமான வாக்குகள் பெற்றதால் அடுத்து நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்குவதற்கான பணிகளில் கமல்ஹாசன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இந்து பயங்கரவாதி என சர்ச்சை பேச்சு- கோர்ட்டில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார் கமல்ஹாசன்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்து என பேசிய விவகாரத்தில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்.

ரஜினியும், கமலும் இணைவார்களா? - மக்கள் நீதி மய்ய துணைத்தலைவர் பேட்டி

அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் இணைவார்களா என்ற கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் மகேந்திரன் பதில் அளித்துள்ளார்.

எனக்கு இன்னொரு முகம் உண்டு- கட்சியினருக்கு கமல்ஹாசன் கடும் எச்சரிக்கை

தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு சரியாக பணியாற்ற தவறிய தொண்டர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்து மக்கள் கட்சி சார்பில் கமல்ஹாசன் மீது போலீசில் புகார்

இந்துக்கள் பற்றிய இழிவான கருத்துக்களை பரப்பி வரும் கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்புல்லாணி போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர்.

கமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது - துணைத்தலைவர் மகேந்திரன் பேட்டி

கோட்சே பற்றிய கருத்துக்கு பின் கமலுக்கு செல்வாக்கு அதிகரித்து இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யத்தின் துணைத்தலைவர் மகேந்திரன் கூறி உள்ளார்.

இந்து தீவிரவாதி என பேசியதற்கு எதிரான வழக்கில் கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன்

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கூறியதற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் போடப்பட்ட வழக்கில், இன்று கமல்ஹாசனுக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சையாக பேசினால் கமல் கட்சி காணாமல் போய்விடும்- நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு

கோட்சேவை பற்றி கமல் பேசி வருவது தேவையற்றது. அவர் தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கட்சியே இல்லாமல் போய்விடும் என்று நடிகர் எஸ்.வி.சேகர் பேசியுள்ளார்.

0