iFLICKS தொடர்புக்கு: 8754422764

காங்கிரஸ்

மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயல்கிறது என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.புகார் அளித்துள்ளார்.

கொல்கத்தா முன்னாள் மேயர் பாஜகவில் இணைந்தார்

மேற்கு வங்காளம் மாநிலத்தின் ஆளும்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி மேலும் ஒரு எம்.எல்.ஏ. இன்று பாஜகவில் இணைந்தார்.

கேரள விவசாயிகளின் கடனுக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் - ரிசர்வ் வங்கிக்கு ராகுல் காந்தி கடிதம்

கனமழையால் மீண்டும் பாதிக்கப்பட்ட கேரள விவசாயிகளுக்கான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை சிறுமைப்படுத்துவதா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்

இந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை பாராட்ட மனம் இல்லை என்றாலும் சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே? என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

உ.பி.யில் 10 பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்பட்ட கிராம மக்களை மீண்டும் சந்தித்தார் பிரியங்கா

உத்தரபிரதேச மாநிலத்தின் உம்பா கிராமத்தில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை இரண்டாவது முறையாக சந்தித்து பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினார்.

காஷ்மீருக்கு வாருங்கள்: ராகுல் காந்திக்கு ஆளுநர் அழைப்பு

ராகுல் காந்தி காஷ்மீருக்கு வந்து பார்வையிட வேண்டுமென ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

புராணம் பற்றி தெரிந்தவர் வரலாறு குறித்தும் தெரிந்து பேசவேண்டும்- ரஜினிக்கு கார்த்தி சிதம்பரம் அறிவுரை

புராணம் பற்றி தெரிந்தவர் வரலாறு குறித்தும் தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார்.

மோடியும், அமித்ஷாவும் துரியோதனன் - சகுனி: கே.எஸ்.அழகிரி காட்டம்

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.

பா.ஜனதாவை வீழ்த்தும் சக்தியாக சோனியாகாந்தி திகழ்வார்- நாராயணசாமி பேட்டி

சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதாவை வீழ்த்தும் சக்தியாக சோனியாகாந்தி திகழ்வார் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

வரலாறு தெரியாமல் பேசுகிறார்- வைகோவுக்கு கோபண்ணா கண்டனம்

காஷ்மீர் விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக வைகோவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் - காங்கிரஸ் வலியுறுத்தல்

வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு

வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது, அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட ராகுல் காந்தி நாளை வயநாடு பயணம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை ராகுல் காந்தி பார்வையிடுகிறார். இதற்காக அவர் வயநாடு செல்கிறார்.

துரோகம் என்பது வைகோவின் சொத்து - எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

திமுக சார்பில் 17 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.

காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு- சோனியா, ராகுல் காந்தி ஆலோசனையில் பங்கேற்கவில்லை

காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் ஆலோசனையில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு புறப்பட்டு சென்றனர்.

வைகோ- காங்கிரஸ் மோதல்: சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு

ம.தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காங்கிரஸ் செயற்குழு இன்று கூடுகிறது- புதிய தலைவரை தேர்வு செய்ய வாய்ப்பு

டெல்லியில் இன்று நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில், கட்சியின் புதிய தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசில் மகள் புகார்

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அன்பரசு சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மகள் அளித்த புகாரின்பேரில் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

காஷ்மீர் பற்றி விமர்சனம்: வைகோ-காங்கிரஸ் மோதல் முற்றுகிறது

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை தாக்கி பேசியதை தொடர்ந்து வைகோவுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது.

2