iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • |
சபாநாயகர்-தனபால்

சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக தொடுத்த வழக்கை 3 அதிமுக எம்எல்ஏ-க்கள் வாபஸ் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படம் திறப்பு

தமிழக சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் உருவப்படத்தை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் பஙகேற்றனர்.

சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் படம் 19-ந்தேதி திறக்கப்படும் - சபாநாயகர்

சட்டசபையில் ராமசாமி படையாச்சியார் படம் 19-ந்தேதி திறக்கப்படும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

சட்டசபையில் சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின்- துரைமுருகன் வாக்குவாதம்

தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியது தொடர்பாக சபாநாயகருடன் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது

வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலால் வரும் 30-ம் தேதி முடிவடைய வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் பத்து நாட்கள் முன்னதாக 20-ம் தேதியே நிறைவடைகிறது.

மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வலியுறுத்தப்படவில்லை - தனபால் தகவல்

மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வலியுறுத்தப்படவில்லை என்று சட்டசபையில் சபாநாயகர் தனபால் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் ஒரு விளையாட்டுப் பிள்ளை- அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளையாட்டுப் பிள்ளை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கிண்டலாக கூறினார்.

தமிழக சட்டசபை ஒத்திவைப்பு- திங்கட்கிழமை முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்

எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டது. திங்கட்கிழமை முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

தமிழக சட்டசபை கூட்டம் வரும் ஜூலை 30 தேதி வரை நடைபெறும் நிலையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற உள்ளது.

சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் திங்கட்கிழமை நடக்கிறது

தமிழக சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வருகிற திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டசபையில் சபாநாயகர் மீது 1-ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்?

சபாநாயகர் தனபாலுக்கு எதிராக தி.மு.க. அளித்துள்ள நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ், ஜூலை 1-ந்தேதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும்- மு.க.ஸ்டாலின் பேச்சு

இப்போது சொல்லமாட்டேன், சட்டசபை கூடியதும் நல்ல சம்பவம் நடக்கும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

வெய்ட் அண்ட் சீ- சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து முக ஸ்டாலின் பேட்டி

சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, வெய்ட் அண்ட் சீ என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார்.

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்பு

தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 13 இடங்களில் தி.மு.க.வினர் வெற்றி பெற்றனர். அவர்கள் சபாநாயகர் முன்னிலையில் இன்று பதவி ஏற்கின்றனர்.

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அதிமுக பக்கம் திரும்ப வாய்ப்பு

தேர்தலில் ஏற்பட்ட தோல்வி காரணமாக சபாநாயகர் நடவடிக்கைக்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வை முழுமையாக ஆதரிப்பார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

0