iFLICKS தொடர்புக்கு: 8754422764

சீமான்

சாதி கட்சிகளை விரும்பும் பா.ஜனதா, தமிழகத்தை வட தமிழகம், தென் தமிழகம் என 2 ஆக பிரித்து விடும் என சீமான் குற்றம் சாட்டினார்.

கிருஷ்ணர்- அர்ஜூனன் சூழ்ச்சியால் பா.ஜனதா வென்றதை ரஜினி ஏற்கிறார்- சீமான் பேட்டி

மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணர்- அர்ஜூனன் போன்றவர்கள் என்று ரஜினிகாந்த் கூறியது உண்மைதான் என்று சீமான் கூறியுள்ளார்.

ரஜினி நல்ல தலைவராக இருக்க வேண்டும்- சீமான்

நடிகர் ரஜினிகாந்த் நல்ல தலைவராக இருக்க வேண்டும் என்று நெல்லையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்

வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தலில் அதிமுக மற்றும் திமுகவின் ஓட்டு வங்கியை சீமானின் நாம் தமிழர் கட்சி பதம் பார்த்து கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

வேலூர் தொகுதியில் 27 ஆயிரம் ஓட்டு பணம் கொடுக்காமல் கிடைத்த நியாயமான வாக்குகள் - சீமான்

வேலூர் தொகுதியில் 27 ஆயிரம் ஓட்டு பணம் கொடுக்காமல் கிடைத்த நியாயமான வாக்குகள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது- சீமான்

முந்திரிக்காடு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சீமான், கோவில்களில் இருக்கும் சாதி, திரையரங்குகளில் செத்துப்போய்விட்டதாக கூறினார்.

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா கூறியது ஒட்டு மொத்த தமிழர்களின் கருத்து- சீமான்

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்து ஒட்டுமொத்த தமிழர்களின் கருத்தாக பார்க்கிறேன் என படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியின் போது கூறினார்.

வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யாமல் அப்போதே நடத்தியிருக்கலாம்- கொட்டும் மழையில் சீமான் பேச்சு

வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்யாமல் அப்போதே நடத்தியிருக்கலாம் என்று தேர்தல் பிரசாரத்தின் போது சீமான் பேசினார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவை சேமிக்க கூடாது: நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதை கண்டித்தும், தண்ணீர் தட்டுப்பாட்டை போக்காத மாநில அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ரஜினி குறித்து பாடப்புத்தகத்தில் இடம்பெற்றது வேண்டும் என்றே செய்தது- சீமான் குற்றச்சாட்டு

நடிகர் ரஜினிகாந்தை உழைப்பால் உயர்ந்தவர் என்று பாடபுத்தகத்தில் வைத்திருப்பது வேண்டு மென்றே செய்தது என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்- தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

சஞ்சய் தத் விடுதலையை பின்பற்றி ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம்- சீமான் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் 50-க்கு 50 என்று பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கி அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம் என்று சீமான் பேசியுள்ளார்.

தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது- சீமான்

பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

0