iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • நெல்லை: வீரவநல்லூர் அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
  • சென்னை: நங்கநல்லூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை
  • நெல்லை: வீரவநல்லூர் அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
  • |
  • சென்னை: நங்கநல்லூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை
  • |
ஜிகே-வாசன்

த.மா.கா.வினர் கட்-அவுட் பேனர்களை வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது- ஜி.கே.வாசன்

தமிழகத்தில் இந்தியை திணிக்க முடியாது என்று திருச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை- ஜி.கே. வாசன் பேட்டி

வருகிற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும். ரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

இஸ்ரோ குழுவுக்கு மு.க.ஸ்டாலின்-கமல் வாழ்த்து

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின், ராமதாஸ், கமல்ஹாசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுங்க கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜனுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் - ஜி.கே. வாசன் வாழ்த்து

தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு உள்ள தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

விஜயகாந்த் பிறந்த நாள் விழா: ஜி.கே.வாசன் நேரில் வாழ்த்து

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு ஜி.கே.வாசன் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி தொடரும் - ஜிகே வாசன்

வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடரும் என்று ஜி.கே.வாசன் கூறினார்.

சுதந்திரமாக கருத்து சொல்ல ரஜினிக்கு உரிமை உண்டு - ஜி.கே.வாசன்

ஜனநாயக நாட்டில் கருத்து கூறும் உரிமை எல்லோருக்கும் உண்டு. அதை ஏற்பதும், ஏற்காததும் மற்ற கட்சிகளின் மனநிலையை பொருத்தது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

சி.பா. ஆதித்தனார் விருது அறிவிப்பு- தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

தமிழக அரசு தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது போற்றுதலுக்குரியது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.

மேலும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்- ஜி.கே.வாசன்

தஞ்சை,வேலூரை பிரித்து மேலும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் - ஜிகே வாசன்

அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

பெட்ரோல்-டீசல் மீதான வரிக்கு ஜி.கே.வாசன் எதிர்ப்பு

மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசலுக்கு சிறப்பு கூடுதல் கலால் வரி விதித்திருப்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இதற்கு ஜிகேவாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் தாயார் மரணம்

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனத் தலைவர் ஜி.கருப்பையா மூப்பனாரின் மனைவியும் மத்திய முன்னாள் மந்திரி ஜி.கே.வாசனின் தாயாருமான கஸ்தூரி மூப்பனார் சென்னையில் இன்று காலமானார்.

தொழில் லாபகரமாக நடைபெற மீனவர்களுக்கு சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தொழில் லாபகரமாக நடைபெற மீனவர்களுக்கு சலுகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் பிரச்சினையை அரசியல் ஆக்கக் கூடாது- ஜிகே வாசன் வேண்டுகோள்

தண்ணீர் பிரச்சினையை அரசியல் ஆக்காமல் எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கலாம் என்று ஜிகே வாசன் வெயிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

0