iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • |
தமிழக-அரசு

தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் உத்தேச காலிப்பணியிடங்களை நிரப்ப பணியாளர் தேர்வாணையத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மக்களின் கோரிக்கை அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்- அமைச்சர் பேட்டி

மக்களின் கோரிக்கைகளை ஏற்று, அரசின் கொள்கை முடிவின் அடிப்படையில் புதிய மாவட்டங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

மேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பால் விலை உயர்வு எதிரொலி: தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலை உயர்ந்தது

தமிழகத்தில் ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6 உயர்ந்துள்ளதால் தஞ்சை ஓட்டல்களில் டீ, காபி விலையையும் கணிசமாக உயர்த்தி உள்ளனர்.

ஆவின் பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

ஆவின் பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

ஆவின் பால் விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

வியாபார நோக்கில் ஆவின் பாலை அரசு உயர்த்தி உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம்- தினகரன் பேட்டி

தமிழக அரசு பால் விலையை திடீரென உயர்த்தி உள்ளது. பால் கொள்முதலில் நடைபெறும் ஊழலை தடுத்தாலே விலை உயர்வை தவிர்க்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

வாகனங்களை வேகமாக ஓட்டினால் 6 மாதம் ஜெயில் தண்டனை- தமிழக அரசு எச்சரிக்கை

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வேகமாக வாகனம் இயக்கினால் முதல் முறை குற்றத்திற்கு ரூ.1000 அல்லது 6 மாத கால சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழக வரலாற்றை மத்திய அரசு மறைக்கிறது- கார்த்தி சிதம்பரம் எம்.பி. புகார்

மத்திய அரசு தமிழகத்துக்கு எதிரான பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் இதன் மூலம் தமிழகத்தின் வரலாற்றை மறைக்க முயல்கிறது என்றும் கார்த்தி சிதம்பரம் எம்.பி.புகார் அளித்துள்ளார்.

நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை - முக ஸ்டாலின்

அமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி மழை வெள்ளத்தை பார்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நேரமில்லை என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் வெள்ள சேத பகுதிகளை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேத பகுதிகளை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

முக்கொம்பு கட்டுமான பணி முடியாததால் காவிரி வெள்ளம் கடலில் கலக்கப்போகிறது - வைகோ

முக்கொம்பு கட்டுமான பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்தியதாக தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது - ப.சிதம்பரம் தாக்கு

வரலாற்றில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஒரு தலைவர் கூட கிடையாது, அதனால் காங்கிரஸ் தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் திருடிக் கொண்டது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை - மு.க.ஸ்டாலின்

நீலகிரியில் மழை குறித்து அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

வணிகர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் போராட்டம்- விக்கிரமராஜா பேட்டி

வணிகர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்காவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று திண்டுக்கல்லில் வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

கரூர் அருகே கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்துக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும்- விஜயகாந்த்

கரூர் அருகே கொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்திற்கு பாதுகாப்பும் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க தமிழக அரசு ஆவண செய்யவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டுக்கு 525 எலக்ட்ரிக் பஸ்கள் ஒதுக்கீடு

தமிழ்நாட்டுக்கு 525 எலக்ட்ரிக் பஸ்களை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. சென்னை உள்பட 8 நகரங்களில் எலக்ட்ரிக் பஸ்கள் இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாவிட்டால் இனி ரூ.1000 அபராதம்

மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இனி ரூ.100-க்கு பதில் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்பட உள்ளது.

மேகதாது அணை - கர்நாடகாவுக்கு அனுமதி மறுப்பு

காவிரியாற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது.

அரசு பயிற்சி நிலையங்களில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி-வேலைவாய்ப்பு

அரசு பயிற்சி நிலையங்களில் சேருவோருக்கு தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு, அதே நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

2