iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • |
திமுக

வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் இல்லையா போயிட்டே இரு... செல்பி எடுக்க வந்தவரை திருப்பியனுப்பிய வைகோ

செல்பி எடுக்க பணம் தராதவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியதால் ஆம்பூரில் சலசலப்பு ஏற்பட்டது.

மணிகண்டன் அமைச்சர் பதவி பறிப்புக்கு எனது புகாரும் காரணம்- கருணாஸ்

மக்கள் பணி செய்ய இடையூறு செய்ததாக மணிகண்டன் மீது புகார் அளித்ததால் அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதாக கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார்.

முத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு

வேலூரில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம் என்று ஏ.சி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்குவதில் அரசு தோல்வி - கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் தமிழக அரசு பெரும் தோல்வியடைந்துவிட்டது என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

சமூக ஆர்வலர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்- வைகோ அறிக்கை

தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை சிறுமைப்படுத்துவதா? - கே.எஸ்.அழகிரி கண்டனம்

இந்தியாவின் சாதனைச்செல்வர் என்று மகுடம் சூட்டி தமிழகமே பாராட்ட வேண்டிய ப.சிதம்பரத்தை பாராட்ட மனம் இல்லை என்றாலும் சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே? என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

பா.ஜ.க.வின் இன்னொரு கை அதிமுக- கனிமொழி

பா.ஜனதாவின் இன்னொரு ‘கை’ ஆக அ.தி.மு.க. செயல்படுகிறது என்று சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் விளம்பரத்திற்காக தவறான கருத்தை சொல்கிறார்- முதலமைச்சர் பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில் நிவாரண பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், எதிர்கட்சிதலைவர் மு.க.ஸ்டாலின் விளம்பரம் தேட தவறான கருத்தை சொல்கிறார் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

100-வது சுதந்திர தினத்தின்போது இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது- வைகோ

100-வது சுதந்திர தினத்தின்போது இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது என்று வைகோ கூறினார்.

வரலாறு தெரியாமல் பேசுகிறார்- வைகோவுக்கு கோபண்ணா கண்டனம்

காஷ்மீர் விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக வைகோவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

25-ந்தேதி திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு

தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் வருகிற 25-ந்தேதி நடைபெறும் என்று உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா?: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு

வேலூர் தொகுதி தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு கிடைத்துள்ள வாக்குகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்துமாறு நிர்வாகிகளுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

டி.ஆர்.பாலு விமர்சனத்தை கருத்தில் கொள்ளவில்லை- ரவீந்திரநாத் குமார் எம்.பி.

முதுகெலும்பற்ற பாராளுமன்ற உறுப்பினர் என்ற டி.ஆர்.பாலு விமர்சனத்தை கருத்தில் கொள்ளவில்லை என்று ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.

குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்

குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது நாங்கள் எதிர்பார்க்காத ஒன்று என்று கதிர் ஆனந்தின் தந்தையும், தி.மு.க.வின் பொருளாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான புதிய சட்டத்தை நிறுத்தி வைக்கவேண்டும் - திமுகவின் அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்

காஷ்மீர் மறு சீரமைப்பு சட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இன்று மாலை நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

துரோகம் என்பது வைகோவின் சொத்து - எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

திமுக சார்பில் 17 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.

வேலூரில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல- அமைச்சர் செல்லூர் ராஜூ

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க.விற்கு கிடைத்தது உண்மையான வெற்றி அல்ல என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும்- முதலமைச்சர் பழனிசாமி பேட்டி

வேலூர் தொகுதியில் வெற்றி பெற்றதாகவே கருதுவதாகவும், விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

23 ஆண்டுக்கு பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியைக் கைப்பற்றிய திமுக

23 ஆண்டுக்கு பிறகு வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டு வெற்றி வாகை சூடியுள்ளது.

2