iFLICKS தொடர்புக்கு: 8754422764

தேமுதிக

இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதால் தி.மு.க.வை தடை செய்யும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் திருப்பூரில் பேசினார்.

தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன்: விஜயகாந்த் பேச்சு

திருப்பூரில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்ற தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ஒருநாள் ஒரு பொழுதாவது எனக்காக விடியும், அப்போது தமிழக மக்களை தங்க தட்டில் வைத்து தாங்குவேன் என்று பேசினார்.

தே.மு.தி.க. மாபெரும் சக்தி என்பதை நிரூபிப்போம்- விஜயகாந்த்

வெற்றி, தோல்வி வீரனுக்கு அழகு என்றதை கருத்தில் கொண்டு, எதற்கும் அஞ்சாமல் எதிர்காலத்தில் நம் இலக்கை நிச்சயம் அடைந்தே தீருவோம் என்று உறுதி ஏற்போம் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தேமுதிக முப்பெரும் விழாவில் பங்கேற்க விஜயகாந்த் இன்று திருப்பூர் வருகை

தேமுதிக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக விஜயகாந்த், பிரேமலதா ஆகியோர் இன்று திருப்பூர் வருகிறார்கள்.

மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாகி விட கூடாது - பிரேமலதா

மத்திய அரசின் திட்டங்கள் மக்களின் முன்னேற்றத்துக்கு தடையாகி விட கூடாது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார்.

விஜயகாந்த் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து வருவார்- விஜய பிரபாகரன்

வரும் ஜனவரி மாதம் சிங்கம் போல் சிலிர்த்தெழுந்து மீண்டும் தீவிர அரசியலுக்கு விஜயகாந்த் வருவார் என்று அவருடைய மகன் விஜய பிரபாகரன் பேசினார்.

விஜயகாந்த் பிறந்த நாள் விழா: ஜி.கே.வாசன் நேரில் வாழ்த்து

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 68-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. சாலி கிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு ஜி.கே.வாசன் நேரில் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

சிதம்பரம் விவகாரம்: உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான் - பிரேமலதா விஜயகாந்த்

“உப்பை தின்னவன் தண்ணீர் குடிப்பான். ஊழல் செய்தவன் தண்டனை அனுபவிப்பான்” என்று சிதம்பரம் விவகாரம் தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

பூந்தமல்லி-ஸ்ரீபெரும்புதூர் சாலையை விரைவாக சரி செய்ய வேண்டும்- விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னையில் கடந்த 2015 டிசம்பரில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பூந்தமல்லி-ஸ்ரீபெரும்புதூர் சாலையை விரைவாக சரி செய்ய வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிக்கின்றனர்- பிரேமலதா

பிடிக்காது என்று கூறிவிட்டு பா.ஜ.க. மந்திரிகளை சந்தித்து தி.மு.க.வினர் காரியம் சாதிக்க துடிப்பதாக தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

வேலூர் தொகுதியில் விஜயகாந்த் பிரசாரம் செய்வார்- பிரேமலதா

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிரசாரம் செய்வார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்- அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை

அத்திவரதர் சுவாமி தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று அரசுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல்: தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட வாரியாக தே.மு.தி.க. நிர்வாகிகளை அழைத்து கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி இன்று வருகை - 4 மணி நேரம் பொது தரிசனம் ரத்து

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார். அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக கருத்து - விஜயகாந்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு

‘நீட்’ தேர்வுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேர்தல் தோல்வி பற்றி தேமுதிக மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை

தேர்தல் தோல்விக்கான காரணம் குறித்தும், வருங்காலத்தில் கட்சி வளர்ச்சி பற்றியும் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா இன்று ஆலோசனை நடத்தினார்.

தொண்டர்களை விஜயகாந்த் தலைகுனிய விடமாட்டார்- விஜயபிரபாகரன் பேச்சு

விஜயகாந்த் தலைகுனிந்தாலும் தனது கட்சியையும், தொண்டர்களையும் தலைகுனிய விடமாட்டார் என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு தேமுதிக நாளை ஆலோசனை நடத்துகிறது. இந்த கூட்டத்தில் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்படுகிறது.

0