iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • நெல்லை: வீரவநல்லூர் அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
  • சென்னை: நங்கநல்லூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை
  • நெல்லை: வீரவநல்லூர் அருகே திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
  • |
  • சென்னை: நங்கநல்லூர் அருகே தொழிலதிபர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை
  • |
தேர்தல்-ஆணையம்

நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வலியுறுத்தி வருகிறோம் - வசந்த்குமார் எம்பி

நாங்குனேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளதால் இதனை வலியுறுத்துவோம் என வசந்த்குமார் எம்பி கூறியுள்ளார்.

நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல்

நாங்குனேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

சென்னை வாக்காளர்களுக்கு வாய்ப்பு- செல்போன் ஆப் மூலம் வாக்காளர் பட்டியலை திருத்தலாம்

சென்னையில் உள்ள வாக்காளர்கள் தேர்தல் ஆணையத்தின் செல்போன் ஆப் மூலம் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 23-ம் தேதி உ.பி.யில் மாநிலங்களவை இடைத்தேர்தல்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் காலியாக உள்ள இரு இடங்களுக்கு செப்டம்பர் 23ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரைவில் செல்போன் ஆப்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்வதற்கு வசதியாக விரைவில் செல்போன் ஆப் அறிமுகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை

வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - பஞ்சாயத்துகளில் வாக்குச்சீட்டு முறை

உள்ளாட்சி தேர்தலில் கிராம பஞ்சாயத்துகளுக்கு வாக்குச்சீட்டு முறை கொண்டு வரப்படுகிறது.

நாங்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிக்கு அடுத்த மாதம் இடைத்தேர்தல்

வேலூர் தேர்தல் முடிந்ததும் காலியாக உள்ள நாங்குனேரி, விக்கரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.

வெளியூரில் வசிக்கும் வாக்காளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் - வேலூர் மக்கள் கோரிக்கை

வெளியூரில் வசிக்கும் வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், வேலூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வேலூர் தொகுதி - சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கீடு

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளருக்கு பரிசு பெட்டகம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு அக்டோபரில் வெளியிடப்படும்- சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு அக்டோபர் மாத இறுதியில் வெளியிடப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும்- மு.க. ஸ்டாலின்

உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் கட்டளையிட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் வழக்கு: அக்டோபர் 31ம் தேதி வரை அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அக்டோபர் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்கும்படி மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும்? - தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூலை 18-ந் தேதி தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தல்

பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்ள 6 தமிழக எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவதால், புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் ஆணையம் சதியால் தேனியில் காங். தோற்றது- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் ஆணையம் செய்த சதியால் தான் தேனி தொகுதியில் மட்டும் காங்கிரஸ் தோற்றது என்று கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

0