iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • ஆந்திரா: திருப்பதியில் ரெயில், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு
  • |
பாமக

வேலூர் மாவட்டம் 3 ஆக பிரிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பேராசிரியர் தீரன் பா.ம.க.வில் இணைந்தார்

திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பேராசிரியர் தீரன் இன்று பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார்.

அ.ம.மு.க.வில் இருந்து விலகவில்லை- நடிகர் ரஞ்சித் விளக்கம்

தினகரனின் தலைமையை விரும்பி வந்ததால் அ.ம.மு.க-வை விட்டு விலகும் எண்ணம் இல்லை என்று நடிகர் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார்.

அ.ம.மு.க.வில் இருந்து நடிகர் ரஞ்சித் விலகல்?

தேர்தலின் போது அ.ம.மு.க.வில் ஏற்பட்ட கடுமையான கசப்பான அனுபவங்களால் அந்த கட்சியில் இருந்து ஒதுங்கியே இருக்கும் நடிகர் ரஞ்சித் விரைவில் அக்கட்சியில் இருந்து வெளியேறுகிறார் என்று இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம்- அன்புமணி பேச்சு

ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வந்தால் அதை எதிர்த்து போராட்டம் நடத்துவோம். கூட்டணியை பற்றி எங்களுக்கு கவலை கிடையாது என்று அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.

மாநிலங்களவை உறுப்பினராக அன்புமணி பதவியேற்பு

பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் எம்.பி.யாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

முதுமை என்னை வாட்டினாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன் - ராமதாஸ் உருக்கம்

முதுமை என்னை எவ்வளவு தான் வாட்டினாலும், கோல் ஊன்றி நடந்தாலும் மக்களுக்காக போராடி உயிரை விடுவேன் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பிறந்தநாள் - ராமதாசுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முத்து விழாவினைக் கொண்டாடும் பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அரசியல் குழப்பத்திற்கு டாக்டர் ராமதாஸ் சொல்லும் தீர்வு என்ன?

கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களுக்கு பதில் தோல்வி அடைந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் யோசனை தெரிவித்துள்ளார்.

அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி இன்று வருகை - 4 மணி நேரம் பொது தரிசனம் ரத்து

காஞ்சிபுரத்தில் அத்தி வரதரை தரிசிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று வருகிறார். அவரது வருகையையொட்டி இன்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணம் அருகே பா.ம.க. மகளிர் அணி தலைவி படுகொலை

அரக்கோணம் அருகே பா.ம.க. மகளிர் அணி தலைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாமக பிரமுகர் கொலை- திமுக செயலாளர் மகன் கைது

அரியலூர் அருகே பா.ம.க. பிரமுகர் கொலையில் தி.மு.க. செயலாளர் மகன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம்: ராமதாஸ் மீது வழக்கு தொடுப்போம்- திருமாவளவன்

கடலூரில் ராதிகா, விக்னேஷ் தற்கொலை விவகாரம் தொடர்பாக ராமதாஸ் மீது வழக்கு தொடர்வோம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது - ராமதாஸ், வைகோ அறிக்கை

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நிம்மதி அளிக்கிறது- டாக்டர் ராமதாஸ் கருத்து

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு கூறியிருப்பது நிம்மதி அளிக்கிறது என்று ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் : ஐகோர்ட் தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு

சேலம் -சென்னை 8 வழிச்சாலை திட்டத்துக்கு ஐகோர்ட் விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் பாமக வலிமையை நிரூபிப்போம்- ராமதாஸ்

பாராளுமன்ற தேர்தல் முடிவால் பாதிப்பு இல்லை என்றும் உள்ளாட்சி தேர்தலில் பா.ம.க. வலிமையை நிரூபித்துக்காட்டும் என்றும் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.

பஞ்சாய் பறக்கும் பத்து அம்ச வாக்குறுதி- ராமதாஸ் மீது திமுக பாய்ச்சல்

பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்கும்போது பாமக முன்வைத்த பத்து அம்சத் திட்டத்தை ராமதாஸ் நிறைவேற்றுவாரா? என திமுக கேள்வி எழுப்பி உள்ளது.

பாமக தோல்வி அடைந்தாலும் வாக்குகள் குறையவில்லை - ராமதாஸ்

பாமக தோல்வி அடைந்தாலும் வாக்குகள் குறையவில்லை என்று ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் மேல்சபை தேர்தல் - வைகோ, அன்புமணி எம்.பி. ஆகிறார்கள்

அடுத்த மாதம் நடைபெறும் மேல்சபை தேர்தலில் வைகோ மற்றும் அன்புமணி எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

1