iFLICKS தொடர்புக்கு: 8754422764

ராகுல்-காந்தி

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் என வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் மெய்சிலிர்க்க வைக்கிறது - ராகுல் காந்தி

கேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கு வாருங்கள்: ராகுல் காந்திக்கு ஆளுநர் அழைப்பு

ராகுல் காந்தி காஷ்மீருக்கு வந்து பார்வையிட வேண்டுமென ஆளுநர் சத்ய பால் மாலிக் அழைப்பு விடுத்துள்ளார்.

வயநாடு மக்களை பார்க்கும்போது இதயம் நொறுங்குவதுபோல் உள்ளது - ராகுல்காந்தி

வெள்ளத்தால் அனைத்தையும் இழந்து தவிக்கும் வயநாடு மக்களை பார்க்கும்போது இதயம் நொறுங்குவதுபோல உள்ளது. கேரள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று ராகுல்காந்தி கூறினார்.

கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு - வெள்ளச்சேத பகுதிகளை ராகுல் பார்வையிட்டார்

கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. சேத பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிட்டார்.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

வெள்ள பாதிப்புகளை பார்வையிட ராகுல் காந்தி நாளை வயநாடு பயணம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை ராகுல் காந்தி பார்வையிடுகிறார். இதற்காக அவர் வயநாடு செல்கிறார்.

காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு- சோனியா, ராகுல் காந்தி ஆலோசனையில் பங்கேற்கவில்லை

காங்கிரஸ் புதிய தலைவரை தேர்வு செய்யும் நடைமுறையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி பங்கேற்கவில்லை. அவர்கள் இருவரும் ஆலோசனையில் கலந்து கொள்ளாமல் செயற்குழு கூட்டம் முடிந்த பிறகு புறப்பட்டு சென்றனர்.

வயநாடு மக்களுக்கு உதவ வேண்டும்- மோடிக்கு ராகுல் வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய அரசு உடனடியாக உதவவேண்டும் என்று அந்த தொகுதியின் எம்.பி.யான ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுங்கள் என காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களிடையே கருத்து முரண்பாடு- சோனியா அதிருப்தி

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரத்தில் பாராளுமன்றத்தில் முரண்பாடான வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி.யின் கருத்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது - ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி கருத்து

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டதில் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? - டெல்லியில் 10-ம் தேதி காரிய கமிட்டி தீர்மானிக்கும்

ராகுல் காந்தியின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது டெல்லியில் வரும் 10-ம் தேதி நடைபெறும் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

பா.ஜனதா அரசால், அழிப்பதற்கு மட்டுமே முடியும் - ராகுல் காந்தி கடும் தாக்கு

நாட்டின் பொருளாதார மந்தநிலை தொடர்பாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய பா.ஜனதா அரசை ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்வு

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் காங்கிரசுக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம். இது தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது.

ராகுல்காந்தியால் சிக்கல்- பெயரை மாற்ற முடிவு செய்த வாலிபர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை கொண்டு இருப்பதால் வாலிபர் ஒருவர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா சரியான தேர்வு - அம்ரீந்தர் சிங்

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்தி சரியான தேர்வு என பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும்- சசி தரூர் கோரிக்கையால் பரபரப்பு

காங்கிரஸ் கட்சி பதவிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று சசி தரூர் கோரிக்கை விடுத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விரைவில் செயற்குழு கூடுகிறது - காங்கிரஸ் தலைவர் தேர்வுக்கு ரகசிய ஓட்டெடுப்பு முறை

டெல்லியில் விரைவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் ரகசிய ஓட்டெடுப்பு மூலம் காங்கிரஸ் புதிய தலைவரை தேர்ந்து எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய தலைவரை தேர்ந்து எடுக்கும் முனைப்பில் காங்கிரஸ் - செயற்குழு அவசரமாக கூடுகிறது

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்து எடுக்க அக்கட்சியின் செயற்குழு அவசரமாக கூட உள்ளது.

2