iFLICKS தொடர்புக்கு: 8754422764

Breaking News
  • நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்
  • சரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி
  • நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டது- உயர்நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் பதில்
  • |
  • சரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி
  • |
வேட்பு-மனு-தாக்கல்

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட இதுவரை 18 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுத்தாக்கல் செய்ய 18-ந் தேதி கடைசி நாளாகும்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது- ஏசி சண்முகம் மனு தாக்கல்

வேலூர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. முதல் நாளில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்- வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடக்கம்

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது.

குர்தாஸ்பூர் தொகுதியில் சன்னி டியோல் வேட்புமனு தாக்கல்

பா.ஜனதா கட்சியில் சமீபத்தில் இணைந்த நடிகர் சன்னி டியோல் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #SunnyDeol

வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்தார் மோடி

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். #LokSabhaElections2019 #ModiNomination

வாரணாசியில் அமித் ஷாவுடன் ஓபிஎஸ் ஆலோசனை

வாரணாசி தொகுதியில் இன்று பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதையடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வுடன், ஓபிஎஸ் இன்று ஆலோசனை நடத்தினார். #NDALeaders #AmitShah

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்- திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி இன்று வேட்பு மனு தாக்கல்

அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்தார். #SenthilBalaji #DMK

லக்னோ தொகுதியில் ராஜ்நாத் சிங் வேட்பு மனு தாக்கல்

மத்திய உள்துறை மந்திரியும் பாஜக முன்னாள் தேசிய தலைவருமான ராஜ்நாத் சிங் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பாராளுமன்ற தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். #RajnathSingh #Rajnathfilesnomination #LucknowLSseat

0

"