iFLICKS தொடர்புக்கு: 8754422764

வைகோ

போரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வைகோவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

மதுரையில் சிகிச்சை பெற்ற வைகோ சென்னை திரும்பினார்

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட வைகோ இன்று காலை டிஸ்சார்ஜ் ஆனார். நியூட்ரினோ எதிர்ப்பு பிரசார பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான வைகோ உடல் நலக்குறைவால் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அண்ணா பிறந்தநாள் விழாவில் பரூக் அப்துல்லா பங்கேற்பார்- வைகோ பேட்டி

கோர்ட்டு அனுமதியுடன் அண்ணா பிறந்தநாள் விழாவில் பரூக் அப்துல்லா பங்கேற்பார் என்று மதுரையில் வைகோ எம்.பி. நிருபர்களிடம் கூறியுள்ளார்.

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ மீண்டும் பிரசார பயணம்

நியூட்ரினோ ஆய்வு திட்டத்திற்கு எதிராக, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ எதிர்ப்பு பிரசாரப் பயணம் மேற்கொள்கின்றார்.

வைகோ நிகழ்ச்சியில் பட்டாசு வெடிக்க கூடாது- தலைமை கழகம் அறிவிப்பு

வைகோ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக்கூடாது என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணம் இல்லையா போயிட்டே இரு... செல்பி எடுக்க வந்தவரை திருப்பியனுப்பிய வைகோ

செல்பி எடுக்க பணம் தராதவரை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ திருப்பி அனுப்பியதால் ஆம்பூரில் சலசலப்பு ஏற்பட்டது.

சமூக ஆர்வலர்களுக்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்- வைகோ அறிக்கை

தமிழக அரசு, தமிழகத்தின் இயற்கை வளத்தையும், நீர்வளத்தையும், வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போராடி வரும் சமூக ஆர்வலர்களுக்கு எதிரான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

புராணம் பற்றி தெரிந்தவர் வரலாறு குறித்தும் தெரிந்து பேசவேண்டும்- ரஜினிக்கு கார்த்தி சிதம்பரம் அறிவுரை

புராணம் பற்றி தெரிந்தவர் வரலாறு குறித்தும் தெரிந்து பேச வேண்டும் என்று ரஜினிகாந்துக்கு சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார்.

100-வது சுதந்திர தினத்தின்போது இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது- வைகோ

100-வது சுதந்திர தினத்தின்போது இந்தியாவுடன் காஷ்மீர் இருக்காது என்று வைகோ கூறினார்.

முக்கொம்பு கட்டுமான பணி முடியாததால் காவிரி வெள்ளம் கடலில் கலக்கப்போகிறது - வைகோ

முக்கொம்பு கட்டுமான பணிகளை கண்காணித்துத் துரிதப்படுத்தாமல், அலட்சியப்படுத்தியதாக தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

வரலாறு தெரியாமல் பேசுகிறார்- வைகோவுக்கு கோபண்ணா கண்டனம்

காஷ்மீர் விவகாரத்தில் வரலாறு தெரியாமல் பேசுவதாக வைகோவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

துரோகம் என்பது வைகோவின் சொத்து - எம்பி மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

திமுக சார்பில் 17 ஆண்டு காலம் எம்.பி.யாக இருந்த வைகோ, கட்சிக்கு துரோகம் செய்ததை நாடு அறியும். துரோகம் என்பது வைகோவின் சொத்து என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.

வைகோ- காங்கிரஸ் மோதல்: சத்தியமூர்த்தி பவனில் போலீஸ் பாதுகாப்பு

ம.தி.மு.க., காங்கிரஸ் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

காஷ்மீர் பற்றி விமர்சனம்: வைகோ-காங்கிரஸ் மோதல் முற்றுகிறது

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை தாக்கி பேசியதை தொடர்ந்து வைகோவுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நான் எம்.பி. ஆகவில்லை - வைகோ ஆவேசம்

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நான் எம்பி ஆகவில்லை என மதிமுக தலைவர் வைகோ ஆவேசமாக தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சனையில் காங்கிரசை குறை சொல்வதா?- வைகோவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியில் இருந்து கொண்டு, அரசியல் நாகரீகம் இன்றி காங்கிரசை விமர்சிப்பதாக வைகோவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

வைகோவுக்கு சால்வை அணிவிக்க கூடாது- மதிமுக தலைமை கழகம் அறிவிப்பு

வைகோவுக்கு சால்வை அணிவிக்க கூடாது என்றும் அதற்கு பதிலாக கழகத்திற்கு நிதி வழங்கலாம் என்றும் மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரை பிரிக்கும் மசோதா ஜனநாயக படுகொலை - வைகோ

காஷ்மீரை பிரிக்கும் மசோதா ஜனநாயக படுகொலை. இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் வைகோ சந்திப்பு

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் மோடியை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

2