iFLICKS தொடர்புக்கு: 8754422764

p-chidambaram

நாட்டில் உள்ள வங்கிகளையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்த முதல் குற்றவாளி ப.சிதம்பரம் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

74-வது பிறந்தநாளின் போது திகார் சிறையில் ப.சிதம்பரம்

மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது 74-வது பிறந்தநாளின் போது திகார் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

நீதிமன்றக் காவலை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார் சிதம்பரம்

நீதிமன்றக் காவல் தொடர்பாக விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை ப.சிதம்பரம் திரும்ப பெற்றார்.

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது டெல்லி ஐகோர்ட் நாளை விசாரணை

சி.பி.ஐ. நீதிமன்றம் விதித்த சிறைக் காவலை எதிர்த்தும் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுக்கள் நாளை விசாரனைக்கு வருகிறது.

இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலை அளிக்கிறது -ப.சிதம்பரம் சார்பில் ட்விட்

இந்திய பொருளாதாரத்தின் நிலைதான் கவலை அளிப்பதாக ப.சிதம்பரம் சார்பில் அவரது கணக்கில் இருந்து ட்விட் செய்யப்பட்டுள்ளது.

ரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும் காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை- கே.எஸ்.அழகிரி பேட்டி

ரஜினி தனிக்கட்சி தொடங்கினாலும், பா.ஜனதாவில் இணைந்தாலும் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை - சிறையில் இருந்து ப.சிதம்பரம் டுவீட்

டெல்லி திகார் சிறையில் வைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் எந்த அதிகாரியும் கைதாவதை நான் விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

திகார் சிறையில் தூக்கமின்றி தவித்த ப.சிதம்பரம்

திகார் சிறையில் சரியான தூக்கமின்றி தவித்தவாறுதான் ப.சிதம்பரம் இரவைக் கழித்ததாக சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

திகார் ஜெயிலில் மரக்கட்டிலில் படுத்து தூங்கிய ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவர் நேற்றிரவு மரக்கட்டிலில் படுத்து தூங்கினார்.

திகார் சிறையில் மகன் அடைக்கப்பட்ட அறையில் ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் அடைக்கப்பட்ட அறையில்தான் ப.சிதம்பரமும் அடைக்கப்பட்டுள்ளார்.

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம்,கார்த்தி சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் -டெல்லி சிறப்பு நீதிமன்றம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் மனுக்களை விசாரித்த டெல்லி சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

ப.சிதம்பரத்துக்கு தண்டனை உறுதி- சுப்பிரமணியசாமி பேட்டி

8-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால் ப.சிதம்பரத்துக்கு தண்டனை உறுதி என்று சுப்பிர மணியசாமி தெரிவித்தார்.

ப.சிதம்பரத்துக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும்- சித்தராமையா

அதிகாரத்தை யாரும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்றும், ப.சிதம்பரத்துக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்று முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - செப். 5 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்- திருமாவளவன்

அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து சென்னையில் ஆர்ப்பட்டம் நடத்தப்படும் என்று திருமாவளவன் கூறினார்.

ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது- தமிழிசை சவுந்தரராஜன்

ப.சிதம்பரத்துக்கு திகார் ஜெயில் தயாராகி வருகிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை நீடிப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ப.சிதம்பரம் மீதான சிபிஐ விசாரணை எல்லை மீறி செல்கிறது- கே.எஸ். அழகிரி

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது நடவடிக்கை எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

முறைகேடு செய்ததற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா? சிதம்பரத்தின் குடும்பத்தினர் கேள்வி

ப.சிதம்பரம் முறைகேடு செய்துள்ளார் என்பதற்கான ஆதாரம் ஏதேனும் ஒன்று உள்ளதா என அவரது குடும்பத்தினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அமலாக்கத்துறை வழக்கில் ப. சிதம்பரத்தை நாளை வரை கைது செய்ய தடை நீடிப்பு

அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2