தொகுதிகள்: கீழ்பென்னாத்தூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவண்ணாமலை
வாக்காளர்கள்
:
233445
ஆண்
:
115380
பெண்
:
118063
திருநங்கை
:
2

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி கீழ்பென்னாத்தூர் தொகுதி ஆகும். 1952-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் கீழ்பென்னாத்தூர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருவண்ணாமலை தாலுகாவில் இருந்து கீழ்பென்னாத்தூர் தனி தாலுகாவாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் நந்தன் கால்வாய் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து கால்வாய்கள் தூர்வரப்பட்டு உள்ளது. 11 ஊராட்சிகளில் உள்ள ஏரிகள் ரூ.2 கோடி செலவில் தூர்வாரப்பட்டு உள்ளது. துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரகொளத்தூர் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.2 கோடி மதிப்பீட்டில் கால்நடை மருந்துவமனைகளை புதுப்பித்து கூடுதல் கட்டிடங்கள், ரூ.45 கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடங்கள் மற்றும் ரூ.2 கோடியே 10 லட்சம் செலவில் 3 மாணவர்கள் விடுதிகள் கட்டப்பட்டு உள்ளது. கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் ரூ.2 கோடியே 10 லட்சத்திலும், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. 17 பள்ளி கூடங்களுக்கு ரூ.1 1/2 கோடி செலவில் பெஞ்சு, டெஸ்க், ரூ.60 லட்சம் செலவில் பள்ளிக்கூடங்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. 13 வழிதடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளது. புதியதாக 17 பகுதி நேர கூட்டுறவு கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. - ஏ.கே.அரங்கநாதன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Provide pure drinking water.
Arumugam (Kilpennathur)
வேட்டவலத்தை தாலுகாவாக அறிவித்தல்.
சரண்ராஜ் (வேட்டவலம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த தொகுதி விவசாயம் நிறைந்த தொகுதியாகும். எந்தவித தொழிற்சாலைகளும் இல்லை. கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.