மா.கோவிந்தராஜன்

பேராவூரணி சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மா.கோவிந்தராஜனுக்கு வயது 65. இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். (பழைய எஸ்.எஸ்.எல்.சி). இவருடைய தந்தை மாரிமுத்து சேர்வை. தாயார் வள்ளியம்மைஅம்மாள். இவர் கடந்த 17 ஆண்டுகள் பேராவூரணி நகர செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது தொகுதி செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். இவருடைய மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு 1 மகனும், 2...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
205368
ஆண்
:
101404
பெண்
:
103963
திருநங்கை
:
1