வானதி சீனிவாசன்

பாரதீய ஜனதா கட்சி சார்பில் கோவை தெற்கு தொகுதியில் மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். அவரது சொந்த ஊர் கோவை தொண்டாமுத்தூர் ஆகும். பி.எஸ்.சி. எம்.எல். படித்துள்ள இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பா.ஜனதா மாணவர் அமைப்பான ஏ.பி. வி.பி.யில் 1989–ல் சேர்ந்த இவர் பா.ஜனதா மாநில மகளிர் அணி பொது செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் கட்சியின் மாநில செயலாளர், மாநில பொது செயலாளராக பதவி வகித்தார். தற்போது மாநில துணை தலைவராக உள்ளார். வருகிற...

தொகுதிச்சுருக்கம்

மாநிலம்
:
தமிழ்நாடு
வாக்காளர்கள்
:
245207
ஆண்
:
122691
பெண்
:
122510
திருநங்கை
:
6