தொகுதிகள்: ஆரணி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவண்ணாமலை
வாக்காளர்கள்
:
254409
ஆண்
:
124100
பெண்
:
130308
திருநங்கை
:
1

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டமன்ற தொகுதியில் முக்கிய தொழில் பட்டு சேலை தயாரிப்பு ஆகும். ஆரணி பட்டு சேலை உலகம் முழுவதும் பிரபலமானது. இங்கு நெல், அரிசி வியாபாரம், பாய் தயாரிப்பு என பல்வேறு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 10 கோடியை முழுமையாக செலவு செய்து பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டிடம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள், கழிப்பறை கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், சாலை வசதி, தார் சாலை வசதி, பெரும்பாலான அரசு பள்ளிகளுக்கு டெஸ்க், பெஞ்ச்கள் வழங்க்கப்பட்டுள்ளது. கொருக்கத்தூரில் இருந்து மணலவாடி ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்டது. தார் சாலைகள் பெருமளவில் தொகுதியில் மாற்றப்பட்டு உள்ளது. - எம்.எல்.ஏ. ஆர்.எம்.பாபுமுருகவேல்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Kora silk is the key material for silk saree manufacturing and this material is bought from Karnataka. So, the government should give more incentives to the silk producers and encourage them to develop the basic material here itself.
R.Kumar (Arani)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி வழியாக ஆந்திர மாநிலம் நகரி வரை செல்லக்கூடிய ரெயில்பாதை திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. பட்டு ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும்.