தொகுதிகள்: மதுரை தெற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
மதுரை
வாக்காளர்கள்
:
219223
ஆண்
:
108417
பெண்
:
110800
திருநங்கை
:
6

மதுரை தெற்கு தொகுதி முதலில் 1951-ம் ஆண்டு தேர்தலை சந்தித்தது. பின் இல்லாமல் போனது. பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போதைய சீரமைப்பினால், தெற்கு தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பெரிய ஆஸ்பத்திரி மேம்பாட்டுக்காக தொகுதி நிதியில் இருந்து ரூ.2 1/2 கோடி ஒதுக்கி செலவு செய்யப்பட்டு உள்ளது. மருந்து கொள்முதல் செய்வதற்கு குழு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்தேன். பாலரெங்காபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் ரூ.15 கோடியில் அமைக்க, முதற்கட்டமாக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப ரூ.30 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டன. கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக வைகை ஆற்றுக்குள் நாங்கள் இறங்கி, ஆகாயத்தாமரை செடிகளை மாணவர்களுடன் சேர்ந்து அகற்றினோம். - எம்.எல்.ஏ. அண்ணாத்துரை

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கிருதுமால் நதியை சுத்தம் செய்ய வேண்டும் , தெற்கு வாசல் வில்லாபுரம் இடையே புதிய பாலம் அமைக்க வேண்டும்
ராம் குமார் (மதுரை)
கிருதுமால் நதியை சீரமைக்க வேண்டும்.
Pugalenthi.N (மதுரை தெற்கு)
vellaivaippu
s .senthilraman (MADURAI)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கிருதுமால் நதியை சீரமைக்க வேண்டும். பாதாளசாக்கடை, சாலை போன்ற அடிப்படை வசதிகள்.