தொகுதிகள்: மேட்டூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
262790
ஆண்
:
134388
பெண்
:
128384
திருநங்கை
:
18

மேட்டூர் சட்டசபை தொகுதி 1957-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது உருவாக்கப்பட்டது. முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எஸ். அர்த்தநாரீஸ்வர கவுண்டர் வெற்றி பெற்றார். தொடர்ந்து 1962-ம் ஆண்டு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

மேட்டூரில் புதிய நீதிமன்ற வளாக கட்டிடம், பாதாள சாக்கடை திட்டம், கோனூர் கூட்டு குடிநீர் திட்டம், 16 கண் பாலத்திற்கு மாற்றாக புதிய பாலம் என பல திட்டங்களை சட்டசபையில் பேசி கொண்டு வந்துள்ளேன். மேட்டூர் அணையில் மீனவர்கள் நலன்காக்கும் வகையில், அங்கு மீன்பிடி உரிமத்தை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பெற்று கொடுத்துள்ளேன். அதுதவிர, பல கிராமங்களுக்கு 60-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறு வசதியும், 300-க்கும் மேற்பட்ட சோலார் விளக்கு வசதியும் ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். - எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.பார்த்திபன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

பிரஜா சோஷ்யலிஸ்ட் 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Upcoming govt in mettur area Plz must should be more concentrate in employ mentation to the local area people those all are educated in that area & drinking water facility to be improved.so many private companies are there in mettur & surrounding area, that companies should be given big opening employment to the peoples. The above following steps to be taken by the upcoming govt.
பூபதி.s (salem)
Many of the private factories remain closed here due to many reasons. The government should make an effort to solve this problem and develop employment opportunities. Construction of underground sewage system and regular water supply will be helpful.
Mani Arasu (Mettur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

மேட்டூர் நகர மக்களுக்கு குடிநீர் பிரச்சினை. மேட்டூர் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. வேலை வாய்ப்புகளை உருவாக்க போதிய திட்டங்கள் இல்லை.