தொகுதிகள்: பெரம்பலூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
பெரம்பலூர்
வாக்காளர்கள்
:
278389
ஆண்
:
136003
பெண்
:
142372
திருநங்கை
:
14

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் ஒரு தாலுகாவாக இருந்த பெரம்பலூர் 1995-ம் ஆண்டு புதிய மாவட்டமாக உதயமானது. இந்தியாவிலேயே 4 ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ள மிகச்சிறிய மாவட்டமாக திகழும், பெரம்பலூர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

வேப்பந்தட்டையில் அரசு கல்லூரி, கல்லூரி மாணவர்கள் விடுதிகள் கட்டுவதற்கு ரூ.7கோடியே 50 லட்சம் நிதிஒதுக்கீடு பெற்றுதந்துள்ளேன். அரசு ஆரம்ப சுகாதாரநிலையங்கள், செட்டிக்குளத்தில் ரூ.1கோடியே 50 லட்சத்தில் வெங்காயம் ஏலமார்க்கெட், குளிர்பதன கிட்டங்கி, பெரம்பலூர் நகராட்சி மருந்தகம், மாவட்ட அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய குழந்தைகள் சிகிச்சைபிரிவு, எம்.எல்.ஏ.நிதியில் இருந்து ரூ.8 லட்சத்தில்,2 டயாலிசிஸ் எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆலத்தூர் புதிய தாலுகா, அரசு ஐ.டி.ஐ. ஆகியவற்றை முதல்அமைச்சர் வழங்கி உள்ளார். - இரா. தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ரயில் நிலையம் அமைக்கப்பட வேண்டும் ..
சதீஷ் (பெரம்பலூர்)
Cleaning the water resources and setting up an amusement park will be nice.
Subiksha Swaminathan (Perambalur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பெரம்பலூர் தொகுதியின் வழியாக திருச்சி-சென்னை 4 வழிச்சாலை செல்வது இந்த தொகுதிவளர்ச்சிக்கு பெரிதும் பயன்அளிக்கும் வகையில் இருந்தாலும் இந்த தொகுதியில் ரெயில்பாதை இதுவரை அமைக்கப்படவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. வேப்பந்தட்டை தாலுகாவில் அயன்பேரையூர், எறையூர், வேப்பூர் ஒன்றியத்தில்அமைந்துள்ள பென்னக்கோணம், திருமாந்துறை ஆகிய ஊராட்சிகளை உள்ளடங்கிய சிறப்பு பொருளாதார திட்டம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைத்திட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் திட்டம் தொடங்கப்படாமல் உள்ளது.