தொகுதிகள்: பேராவூரணி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
205368
ஆண்
:
101404
பெண்
:
103963
திருநங்கை
:
1

தொகுதி சீரமைப்புக்கு பின்னர் தொகுதி வரிசையில் பேராவூரணி 177-வது இடத்தில் உள்ளது. இந்த தொகுதியில் தற்போது நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியில் இருந்து 9 ஊராட்சிகள் பேராவூரணியுடன் இணைக்கப்பட்டு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பேராவூரணியில் அரசு கலைக்கல்லூரி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் கூட்டுகுடிநீர் திட்டத்தை செயல்படுத்தி உள்ளேன். கடந்த 5 ஆண்டுகளில் எனது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி முழுவதையும் பள்ளிகளுக்கு கட்டிடம் கட்ட, அடிப்படை வசதிகள் மேற்கொள்ள போன்றவற்றுக்குத்தான் பயன்படுத்தி உள்ளேன். - எம்.எல்.ஏ. அருண்பாண்டியன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

சுயேட்சை 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

இப்பகுதி படித்த இளைஞர்கள் பயன் பெறும் வகையில் புதிய தொழிற்சாலை அமைய வழிவகை செய்ய வேண்டும்
TamilarasN (Peravurani)
பேரை to கோவை,திருப்பூர்,சேலம்,ஈரோடு ,தூத்துக்குடி ,ராமேஸ்வரம்,திருநெல்வேலி & காரைக்கால் க்கு தினசரி பேருந்துகளை இயக்க வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
அனைத்து அரசு நகர பேருந்துகளை மாற்ற வேண்டும்,
M Manikandan (Veeriyankottai)
பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
பூகொல்லை,ஆத்தாளூர் & புது குடிருப்பில் உள்ள அணைத்து தரை பாலத்தை மேம்பாலமாக மாற்ற வேண்டும்,
M Manikandan (Veeriyankottai)
பேரை ல் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்த வேண்டும்,
M Manikandan (Veeriyankottai)
நகர்புறம் மற்றும் அணைத்து கிராமப்புற சாலைகளை உடனடியாக மேம்படுத்த வேண்டும்,
M Manikandan (Veeriyankottai)
மருத்துவர் மற்றும் செவிலியர் காலிடங்களை நிரப்ப வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
பேரை மற்றும் அதனை சுற்றயுள்ள கிராமங்களில் இருக்கும் மருத்துவமை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தி அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
மீனவ பகுதிகளில் அதிக படிய கல்வி வசதி ஏற்படுத்த வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
பேரை இல் தொழில் நுட்ப கல்லுரி அமைக்க வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
மாணவர்கள் சென்றுவர பேருந்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
அனைத்து பள்ளிகளிலும் குடிநீர் மற்றும் கழிவறை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்
M Manikandan (Veeriyankottai)
நெல் மற்றும் தேங்காய்க்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
M Manikandan (Veeriyankottai)
அனைத்து குளங்களும் தூறுவாரி நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும்,
M Manikandan (Veeriyankottai)
• விவசாய கடன் எளிதாக கிடைக்க வழி செய்ய வேண்டும்,
M Manikandan (Veeriyankottai)
நல்ல மனிதர்
dmk (veeriyankottai)
The Government should ensure that the water resources are kept clean
Thandayuthapani (Peravurani)
அரசு மருத்துவமனயின் தரம் உயர்த்தப்பட வேண்டும் .
மைதீன் (peravurani)
மிக அவசியம் பாதாள சாக்கடை திட்டம்.
basheerali (peravurani)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பேராவூரணி தொகுதியை பொறுத்தவரையில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக மீன்பிடி தொழில்கள் அதிகம். இருப்பினும் இந்த பகுதியில் துறைமுகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. மேலும் இந்த தொகுதியில் கல்லூரிகள், மருத்துவமனை வசதிகள், சாலை வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் கூட இதுவரை இல்லாமல் உள்ளது.