தொகுதிகள்: பூவிருந்தவல்லி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவள்ளூர்
வாக்காளர்கள்
:
315619
ஆண்
:
156817
பெண்
:
158754
திருநங்கை
:
48

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இடம் பெற்று இருந்த பூந்தமல்லி, கடந்த 1977-ம் ஆண்டு பிரிக்கப்பட்டு பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியாக புதிதாக உதயமானது. 2011-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் பூந்தமல்லி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பூந்தமல்லி மற்றும் அதனை சுற்றி உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு உள்ளது. சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு இணைப்பு வண்டிகளும், காட்டுப்பாக்கம் ஊராட்சியில் நவீன எரிவாயு தகனமேடையும் அமைக்கப்பட்டு உள்ளது. பூந்தமல்லி நகராட்சியில் நீண்ட நாள் பிரச்சினையாக இருந்து வந்த பனையாத்தம்மன் குட்டையில் கழிவு நீர் அதிகளவில் தேங்காத வகையில் தனியாக மின் மோட்டார் அறை அமைத்து கூவத்துக்கு எடுத்து செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. - எம்.எல்.ஏ., மணிமாறன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பூந்தமல்லியில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரவில்லை. போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. மேம்பாலம் கட்டி கொடுக்கவில்லை.
பரந்தாமன் (பூந்தமல்லி)
Setting up the satellite township by converting agricultural lands is unacceptable.
V.K.Sugumar (Thirumazhisai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பூந்தமல்லி தொகுதியில், வேப்பம்பட்டு பகுதியில் ரெயில்வே மேம்பாலத்தை விரைந்து கட்டி முடிக்க வேண்டும். அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இந்த தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.