தொகுதிகள்: சைதாப்பேட்டை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
281990
ஆண்
:
139558
பெண்
:
142359
திருநங்கை
:
73

சைதாப்பேட்டை தொகுதி குடிசைவாசிகள், நடுத்தர வர்க்கத்தினர் வசதி படைத்தவர்கள் என அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியது. ஆதி திராவிட மக்கள், வன்னியர்கள், நாயக்கர்கள் குறிப்பிட்ட அளவில் இந்த தொகுதியில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சைதாப்பேட்டை தொகுதியில் வேளச்சேரி பிரதான சாலையில் ரூ.65 லட்சம் செலவில் ஜிம்னாஸ்டிக் உள் கட்டிடம், கன்னிகாபுரத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம், சைதாப்பேட்டையில் உணவு ஆணையர் அலுவலகம், ரூ.80 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. இதில் 4 ரேஷன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. மாம்பலம்-கிண்டி, சைதாப்பேட்டை-கிண்டியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. மடுவங்கரை மக்கள் பயன்பெறும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம் பிரிக்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளிக்கு ரூ.25 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆர்.வி.நகர், கோதாமேடு, கொத்தவால்சாவடி ஆகிய பகுதிகளில் குடிசைமாற்று வாரிய கட்டிடங்கள் பழுது நீக்கப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் பாதாள சாக்கடை குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. செந்தமிழன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (3 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

மக்களின் எண்ணிக்கையை பொருத்து ரேஷன் கடைகளை அதிகப்படுத்தியும், அதிக தொலைவு இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர் பிரச்சினை சில இடங்களில் உள்ளது. அதனை தீர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஹெலன்மேரி (கே.பி.கோவில் தெரு)
மகளிர் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தால் பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுவது போல் மின்சார ரெயில்களில் கல்லூரி சென்று வரும் வகையில் இலவச ரெயில் பாஸ் வழங்குவதற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்.
சந்தியா (மேட்டுப்பாளையம்)
சாலைகளிலும், தெருக்களிலும் உள்ள மின் கம்பங்களில் மின் விளக்குகள் அடிக்கடி எரியாமல் உள்ளது. எனவே மின் விளக்குகளை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பாதாள சாக்கடை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
தாமோதரன் (காரணீ தோட்டம்)
Repair the street lights and clean the underground sewage.
Damodharan (Karani Thottam)
Makkal kuraiyai vaaram oru vanthu kettu sari seiya vendum saidapet thuimai yana nagara maga irukka vendum
Ramachandran (Saidapet)
easy to meet govrnment officials.and . M L A for OUR enquries.
v.pattabhiraman (west saidapet)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சைதாப்பேட்டை சின்னமலை மற்றும் ராஜீவ்காந்தி சாலையில் மக்கள் சாலையை கடக்க எஸ்கலேட்டர் வசதி செய்து தர வேண்டும். போக்குவரத்து நெரிசல்