தொகுதிகள்: உளுந்தூர்பேட்டை

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
274390
ஆண்
:
138556
பெண்
:
135793
திருநங்கை
:
41

உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் மாவட்டத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதியாகும். உளுந்தூர்பேட்டை தொகுதி 1952-ம் ஆண்டு உதயமான போது பொதுத்தொகுதியாக இருந்தது. அதன்பிறகு 1977-ம்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதிய கட்டிடம் கட்டி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டையில் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு திறக்கப்பட உள்ளது. பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவியர் மற்றும் மாணவர்களுக்கான விடுதிகள் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளது. பல கிராமங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. பிள்ளையார்குப்பம் தரைப்பாலமும், பெரும்பட்டு தரைப்பாலமும் மேம்பாலங்களாக மாற்றப்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் ரூ.30 கோடியில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளது. கெடிலம் மற்றும் தென்பெண்ணையாறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. பெரியசெவலை சர்க்கரை ஆலையில் கூட்டு மின் திட்டம் மற்றும் புதிய நவீன கூட்டுறவு சர்க்கரை ஆலை நிறுவப்பட்டுள்ளது. கடந்த 5ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. ரா.குமரகுரு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தொகுதியில் தனியார் கல்லூரிகள் தான் அதிகமாக உள்ளதே தவிர அரசு கலைக்கல்லூரியோ, பாலிடெக்னிக் கல்லூரியோ தொடங்க எம்.எல்.ஏ. முயற்சி எடுக்கவில்லை.
சீனுவாசன் (நகர் கிராமம்)
The express trains that cross Ulundurpettai railway station at Nagar village should halt here.
Srinivasan (Nagar village)
vasanthavell
suriya (uldhurpet)
விஜயகாந்த் வெற்றி நிட்சயம் பெறுவார் என்பது என்னுடைய கருத்து
ஷானவாஸ் கான் (சங்கராபுரம்)
திரு.குமரகுரு அவர்கள் வெற்றி பெறுவார். மக்களிடம் நல்ல மதிப்பு வைத்துள்ளவர்.
விஜய் (உளுந்டுர்பெட்)
விஜயகாந்த் வெற்றி பெறுவார்
KALAI (uldernapettai)
விவசாய நீர்பாசன ஒழுங்குமுறை, கால்வாய்கள் சீரமைத்தல், ஏரிகள் தூர்வாருதல், சாலை வசதிகள, கிராம கழிப்பிடங்கள், கொள்முதல் நிலையம், என அடிப்படை வசதிகள் ஏராள தேவைகள் கண்டுகொள்ளாமல் கிடக்கிறது உளுந்துர்பேட்டை தொகுதி வாக்காளர் அதிகம் வசதியாளர் குறைவு அடையாளம் பெயர் மட்டுமே வளர்ச்சியில் தமிழகத்தில் கடைசியிடம்.
thangadurai (ulundurpettai)
நல்லாட்சி தொடர வேண்டும்.
சித்ரா (விழுப்புரம்)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தொகுதியில் அரசு கலைக்கல்லூரியோ, பாலிடெக்னிக் கல்லூரியோ இல்லை. தொகுதியில் பெரியசெவலை கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் ஆசனூர் சிட்கோ தொழிற்பேட்டையை தவிர வேறு தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது.