தொகுதிகள்: வாசுதேவநல்லூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருநெல்வேலி
வாக்காளர்கள்
:
220978
ஆண்
:
109402
பெண்
:
111572
திருநங்கை
:
4

‘லெமன் சிட்டி‘ என அழைக்கப்படும் புளியங்குடி நகரையும், ஏராளமான விவசாய பரப்புகளையும் கொண்டு மேற்கு தொடர்ச்சி மலை ஓரத்தில் அமைந்துள்ளதுதான் வாசுதேவநல்லூர் தொகுதி ஆகும். நெல்லை மாவட்டத்தின் வடமேற்கு...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.8 கோடி செலவில் புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரூ.6 கோடி செலவில் ஆற்று பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தேவிப்பட்டினம், வடமலாபுரம், கரிவலம்வந்த நல்லூர், தென்மலை ஆகிய 4 இடங்களில் புதிய அரசு ஆரம்ப சுகாதார கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. சிவகிரியில் சார் பதிவாளர் அலுவலகம், வாசுதேவநல்லூரில் புதிய போலீஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது. சிவகிரியில் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புகள் ரூ.2 3/4 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. ராயகிரியில் நகர பஞ்சாயத்து அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. ராயகிரி, சிவகிரியில் சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டு உள்ளன. - டாக்டர் துரையப்பா எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. (எம்) 3 முறை வென்றுள்ளது

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

த.மா.கா எம் 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

சாலை வசிதிகளை மேம்படுத்தவும் பாதல சாக்கடை திட்டம் விரைவில் நிறைவேற்றவும் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் எலுமிச்சை குளிர் பதன கிடங்கு அமைக்க வேண்டும் புதிய தொழில் நிறுவனங்கள் தொடங்க வழி வகை செய்யவேண்டும்
முஹம்மத் ரிபாஷ் (puliyankudi)
Need more doctors and better facility in Sivagiri hospital.
Shenbagavinayagam (Vasudevanallur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

எலுமிச்சைக்கென்று பிரத்தியேக குளிர்பதன கிட்டங்கி அமைத்து தர வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு. சிவகிரி தாலுகா தலைமை மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை. கோம்பை அணைக்கட்டு திட்டத்தை நிறைவேற்றாதது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆடு, மாடு மேய்ச்சலுக்கு தடை உள்ளது. இந்த தடையை வனத்துறையினர் நீக்க வேண்டும்.