தொகுதிகள்: வேளச்சேரி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
300836
ஆண்
:
149603
பெண்
:
151143
திருநங்கை
:
90

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்ட பெரிய தொகுதி என்ற பெருமையைப் பெற்றது வேளச்சேரி தொகுதி. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக செய்யப்பட்ட தொகுதி மறு சீரமைப்பின்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தரமணியில் வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், வேளச்சேரியில் தீயணைப்பு நிலையமும், தரமணி பேபி நகர் மேம்பாலம் அருகில் எக்ஸ்லேட்டர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி தொகுதியில் மினி பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. விஜயநகர் மேம்பாலம் கட்ட 108 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு கொண்டு வரும் திட்டத்திற்கு ரூ.66 கோடியும், சலவை தொழிலாளர்களுக்கு தங்கும் விடுதி கட்ட ரூ.30 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. எம்.கே.அசோக்குமார்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பெசன்ட் நகரில் உள்ள அஷ்டலட்சுமி கோவிலுக்கு வெளியூர்களில் இருந்தும் தினமும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், அவ்வாறு வரும் பக்தர்களுக்கு குடிநீர் வசதியும், கழிவுநீர் வசதியும் செய்து கொடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த கோரிக்கையை நிறைவேற்றித்தர கோரியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கோப்பெருந்தேவி (பெசன்ட் நகர்)
Set up an Arts college and an Engineering college. Provide a playground as well.
M.Jayavel (Adyar)
கடந்த மழையால் பாதிக்கப்பட்ட அடையாறு கூவம் ஆற்றை தூர் வார வேண்டும். அருணாச்சலபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பொன்னியம்மன் கோயில் தெரு, ராமசாமி தோட்டம், வசந்த பிரஸ் சாலை ஆகிய பகுதிகளில் முறையாக சாலைகள் அமைக்கப்படவேண்டும்
அருண்ராஜ் (சென்னை)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வேளச்சேரியில் பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முறையாக செயல்படுத்தி முடிக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடு என்பது இந்த தொகுதியில் ஆண்டாண்டு காலமாக தொடர்கிறது. பெரும்பாலான இடங்களில் உள்ள மக்கள் லாரிகளில் கொண்டுவரப்படும் குடிநீரைத்தான் நம்பியிருக்கின்றனர்.