தொகுதிகள்: அறந்தாங்கி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
புதுக்கோட்டை
வாக்காளர்கள்
:
214357
ஆண்
:
106874
பெண்
:
107483
திருநங்கை
:
0

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியாகும். 15 சட்டமன்ற பொதுத் தேர்தல்களையும், ஒரு இடைத்தேர்தலையும் கண்டது அறந்தாங்கி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அறந்தாங்கி தொகுதியில் கம்மங்காடு, சிறுமருதூர், சிறுவரை, சித்திரம்பூர், பேயாடிக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.43 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலங்கள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிறுவரை பாலம் திறக்கப்பட்டுள்ளது. மணமேல்குடி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தி மேம்பாட்டு பணிக்காக ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு நூற்பாலை ரூ.34 கோடியில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் இருந்து பல பகுதிகளுக்கு அரசு பஸ்கள் புதிதாக விடப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்பில் தொகுதியில் பள்ளிக்கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. பல பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.- மு. ராஜநாயகம் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.எம்.கே. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

ரோடு குடிநீர் வசதி மிகவும் மோசம். ஆவுடையார் கோவில் பஸ் ஸ்டாண்ட் இல்லை....
ச சக்திவேல் (விலானூர்)
கோட்டைபட்டினம் மீன்பிடி துறைமுகம் ,எல்லா பஞ்சயதிலும் ப்ரீ விபி, படித்த இளைங்கர்களுக்கு துகுதிக்கு ஏற்ப வேலை
annadurai (rettayalam)
some of the area in the city of aranthangi there is no power and no clean
Bala (Aranthangi)
The underground sewage system has not been implemented properly and in many wards drinking water gets mixed with the sewage water.
Anandhi (Manamelkudi)
அறந்தாங்கி தொகுதியில் பல ஆண்டுகள் வெற்றிபெற்ற திருநாவுக்கரசர் நல்ல மனிதர் என்பதைத்தாண்டி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. அவரது ஊரான thiiyaththurukku செல்லும் சாலையைப் பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். பலசாலைகள் மேம்படுத்தப்படவேண்டும்.
Raja (Aranthangi)
need good roads
jegan (Aranthangi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

ஆர்.புதுப்பட்டினம் மீன்பிடி இறங்குதளம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாததும் பெரிய குறையாகவே அப்பகுதி மக்களிடம் உள்ளது. அறந்தாங்கி நகராட்சியில் ஈகோ பிரச்சினையால், கடந்த 9 மாதங்களாக நகரசபை கூட்டம் நடைபெறாமல், மக்கள் நலப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நெருக்கடி மிகுந்த அறந்தாங்கி பஸ்நிலையத்தை தற்போது வாரச்சந்தை நடைபெறும் தஞ்சாவூர் மாவட்ட சத்திரம் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்திற்கு மாற்ற எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.