தமிழகத்திலேயே சிறிய சட்டசபை தொகுதி என்று கூறப்பட்டு வந்த சேப்பாக்கம் தொகுதியுடன், அருகில் இருந்த திருவல்லிக்கேணி தொகுதியும் இணைக்கப்பட்டு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என்ற புதிய தொகுதி 2011-ம் ஆண்டு...
சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.30 லட்சம் செலவில் தொடங்கப்பட்ட சோலார் மின் விளக்குகளையும், ஐஸ்அவுசில் ரூ.15 லட்சம் செலவில் கட்டப்பட்ட பஸ் நிறுத்தத்தையும் திறந்து வைத்துள்ளேன். - எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன்
தி.மு.க. 3 முறை வென்றுள்ளது
சுயேட்சை 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)
தொகுதியில் குப்பைகள் சரியாக அகற்றப்படாததும், கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் வெளியேறுவதும் தொடர் கதையாக இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.