தொகுதிகள்: சிதம்பரம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
229105
ஆண்
:
113031
பெண்
:
116064
திருநங்கை
:
10

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவிலும், அண்ணாமலை பல்கலைக்கழகமும் சிதம்பரம் தொகுதியை உலகறியச் செய்துள்ளது. கடந்த 1962-ம் ஆண்டுக்கு முன்பு வரை சிதம்பரம் தொகுதி, காட்டுமன்னார்கோவிலை உள்ளடக்கிய இரட்டை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

சிதம்பரம் நகரம், குமராட்சி ஊராட்சி ஒன்றியம், மற்றும் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியே 72 லட்சம் செலவில் 18 நியாய விலைக்கடை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடமையாக்கப்பட்டது. சிதம்பரம் நந்தனர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே சுவாமி சகஜானந்தா வாழ்ந்த இடத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்ட ரூ.1 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் சட்டமன்றத்தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகள் செய்து கொடுத்துள்ளேன்.- எம்.எல்.ஏ கே.பாலகிருஷ்ணன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

த.மா.கா எம் 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

மூ. முன்னேற்றக் கழகம் 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Evacuating the encroachments and cleaning the river stretch from Parangipettai Vellar to hundred year old Buckingham canal would save us from the monsoon flood damages.
Thirugnanam (Parangipettai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

முதலை பீதியிலிருந்து மக்களை காப்பாற்ற, சிதம்பரம் வக்காரமாரி நீர்தேக்கத்தில் முதலைப் பண்ணை அமைக்கவேண்டும். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை காலங்களில் சிதம்பரம் பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தொலைநோக்கு திட்டம் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.