தொகுதிகள்: கோபிச்செட்டிப்பாளையம்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
ஈரோடு
வாக்காளர்கள்
:
242647
ஆண்
:
118604
பெண்
:
124037
திருநங்கை
:
6

இயற்கை அழகு எல்லாம் ஒன்று சேர்ந்து பார்ப்பவர்களை வியக்க வைக்கும் பகுதி கோபி செட்டிபாளையம். வயல்வெளிகள், தெளிந்த நீரோடைகள், நீந்தும் வாத்துகள், துள்ளும் மீன்கள், சுழலும் பரிசல்கள் என்று கோபியின் அழகை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

அக்கரைகொடிவேரி-பெரிய கொடிவேரி இணைப்பு பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் தலைமதகு பகுதியில் கான்கிரீட் மேற்பூச்சு மற்றும் புனரமைப்பு பணிகள் நடந்து உள்ளன. நம்பியூரில் மாணவிகள் தங்கும் விடுதி கட்டியது. காவிலிபாளையம், காராப்பாடி, வேமாண்டாம்பாளையம் ஊராட்சிகளுக்கு புதிய கூட்டுக்குடிநீர் திட்டம், கோபியில் புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம், அரசு ஆஸ்பத்திரியில் சி.டி.ஸ்கேன் வசதி கொண்டு வந்தது என்று பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சுதந்திரா கட்சி 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 8 முறை வென்றுள்ளது (4 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. (ஜெ) 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

We want good quality education....
Sugan (Gobichettipalayam)
We appreciate the effort taken to improve sportsmanship amidst school kids but it will be better if we were provided with enhanced facilities to train them well.
Sivakumar (Gobichettipalayam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குடிதண்ணீர் வினியோகம். குப்பை மேலாண்மை மிகப்பெரிய தோல்வியை சந்தித்து உள்ளது. போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. கோபி நகரைத்தாண்டி கிராமங்களுக்குள் வளர்ச்சி எட்டிப்பார்க்கவே இல்லை. கோபி பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நிறைவேறவில்லை. வாழை, பப்பாளி உள்பட பல தோட்டப்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இங்கு வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்படியே உள்ளது.