தொகுதிகள்: கள்ளக்குறிச்சி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
விழுப்புரம்
வாக்காளர்கள்
:
264094
ஆண்
:
132428
பெண்
:
131645
திருநங்கை
:
21

விழுப்புரம் மாவட்டத்தின் கடைகோடி தொகுதி கள்ளக்குறிச்சி (தனி). கள்ளக்குறிச்சி தொகுதி 1951-ம் ஆண்டு உதயமானது. அதன்பிறகு 1977-ம் ஆண்டு தொகுதி சீரமைப்பில் சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

கள்ளக்குறிச்சியில் கல்வி மாவட்ட அலுவலகம், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம், மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம், அரசு கலைக்கல்லூரி கட்டிடம் ஆகியவை கட்டப்பட்டுள்ளது. கல்லூரி, பள்ளி விடுதிகள், பள்ளிகளில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில்பாதை திட்டத்துக்கு தமிழகத்தின் பங்காக ரூ.67 1/2 கோடி ஒதுக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது. அரசு மாவட்ட மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள், அறுவை சிகிச்சை கூடம் ஆகியவற்றுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ.அழகுவேல்பாபு

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

கள்ளக்குறிச்சி-தியாகதுருகம் சாலையில், கோமுகி ஆற்றுப்பாலம் அருகில் நகராட்சி குப்பைகளை கொட்டுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, துர்நாற்றம் வீசுகிறது.
சுப்பிரமணியன் (நல்லாத்தூர்)
உடையநாச்சி, அசகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
ரங்கநாதன் (அசகளத்தூர்)
கள்ளக்குறிச்சி-கூத்தக்குடி சாலையில் மணல் லாரிகள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுவதால், அந்த சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
சி.ராமசாமி (உடையநாச்சி)
Need a fire station at Udaiyanachi area.
C.Ramasamy (Udaiyanachi)
கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு
sivakumar (கள்ளக்குறிச்சி)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கள்ளக்குறிச்சியில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படாதது முக்கிய பிரச்சினையாக உள்ளது. பொற்படாக்குறிச்சி- எரவார் இணைப்பு சாலை மிகவும் மோசமாக உள்ளது.