தொகுதிகள்: கீழ்வேளூர் (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாகப்பட்டினம்
வாக்காளர்கள்
:
163370
ஆண்
:
80936
பெண்
:
82434
திருநங்கை
:
0

நாகை மாவட்டத்தில் 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு 6 தொகுதிகள் இருந்தன. தொகுதி சீரமைப்புக்குப்பின்னர் குத்தாலம் தொகுதி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக புதிதாக கீழ்வேளூர் தொகுதி உருவாக்கப்பட்டது. ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

நாகை ஒன்றியம் செருதூர்-- வேளாங்கண்ணி இணைப்பு பாலம், கீழ்வேளூர் ஒன்றியம் காக்கழனிசெருநல்லூர் பாலம், கீழையூர் ஒன்றியம் காரப்பிடாகைமுதலியப்பன் கண்டி பாலம், எறையாங்குடி வடக்குப்பனையூர் மற்றும் ராதாமங்கலம்- இருக்கை பாலம், கொடியாலத்தூர்- உத்தரங்குடி பாலம், வெங்கிடங்கால்-கடகடப்பான் ஆற்றுப்பாலம் ஆகியவற்றை புதிதாக கட்ட நடவடிக்கை எடுத்து தற்போது அது பயன்பாட்டில் உள்ளது. கீழையூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கீழ்வேளூர் ஒன்றியத்தில் காக்கழனி பகுதியில் உள்ள கடுவையாற்று கரைகளை ரூ.1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் பலப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் அங்கன்வாடி, சமுதாயக்கூடங்கள், கூட்டுறவு அங்காடிகள், அனைத்து கிராமங்களும் தற்போது பஸ் வசதி பெற்றுள்ளது. கீழ்வேளூரில் புதிதாக பஸ்நிலையம் அமைக்க அனுமதி பெற்றுக்கொடுத்ததுடன், சார்நிலை கருவூலம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்களும் கீழ்வேளூரில் கொண்டு வந்துள்ளேன். எனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.10கோடியும் முழுமையாக மக்களுக்கு பயன்படும் வகையில் செலவிடப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. நாகை மாலி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Upgrade Anjuvattathamman Girls High School and make the government hospital function for Twenty Four hours.
Vanitha Asaithambi (Kurukkathi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

வைக்கோலை மூலப்பொருளாக கொண்டு காகித தொழிற்சாலை. கீழ்வேளூரில் வேளாண் கல்லூரி, பஸ் நிலையம். பெண்கள் உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்