தொகுதிகள்: மைலாப்பூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
262907
ஆண்
:
127718
பெண்
:
135155
திருநங்கை
:
34

சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் மயிலாப்பூர் மிகப்பழமையான தொகுதியாகும். இந்துக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக இருக்கும் மயிலாப்பூரில் குறிப்பாக பிராமணர்கள் அதிகளவில் வசிக்கின்றனர். ஆண் ...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பீமண்ணா கார்டனில் உள்ள அரசு பள்ளியில் ரூ.22 லட்சத்து 45 ஆயிரத்து 600 மதிப்பீட்டில் 3 வகுப்பறைகள், 11 மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் கட்டிடம், ரூ.55 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பீட்டில் வாழைத்தோப்பு பகுதியில் அங்கன்வாடிகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மயிலாப்பூரில் 80 சாலைகள் இரு முறை போடப்பட்டுள்ளன. மயிலாப்பூரில் அனைத்து கோவில் குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளன. எஸ்.எம்.நகர், மாம்பலம் குளக்கரை பகுதிகளில் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் சுமார் 80 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. - எம்.எல்.ஏ. ராஜலட்சுமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

நிறுவன காங்கிரஸ் 1 முறை வென்றுள்ளது

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

பா.ஜனதா 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

தண்ணீர் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது. குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. நீண்ட தூரம் சென்று தான் நாங்கள் குடிநீரை பெற வேண்டியுள்ளது. எனவே குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராதிகா (மயிலாப்பூர்)
பொது கழிப்பிடங்களை எல்லா இடங்களிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்தை நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகாமி (chennai)
காலை, மாலை நேரங்களில் மகளிர் பஸ்களை அதிகளவில் இயக்க அரசு நடவடிக்கை எடுத்தால் சிறப்பாக இருக்கும். அப்போதுதான் மாணவிகள் பயமின்றி பஸ்சில் பயணிக்க முடியும்.
ஹரிணி (chennai)
Upgrade the roads and clean the sewage canals.
Shankar (Kailasapuram)

முக்கிய எதிர்பார்ப்புகள்

குடிநீர் சரிவர கிடைப்பதில்லை. சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும்.