தொகுதிகள்: பண்ருட்டி

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
கடலூர்
வாக்காளர்கள்
:
226257
ஆண்
:
111406
பெண்
:
114841
திருநங்கை
:
10

தித்திக்கும் பலாப்பழத்தால் திக்கெட்டும் பெயர் பெற்றது பண்ருட்டி தொகுதி. கடந்த 1962-ம் ஆண்டு இத்தொகுதி நெல்லிக்குப்பம் தொகுதியில் இருந்து பிரிந்து உருவானது. ஆனால் 2009-ம் ஆண்டு நடந்த தொகுதி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியில் கிராமப்புற பள்ளிக்கூடங்களுக்கு பெஞ்சுகள், நாற்காலிகள், குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள், 20 அங்கன்வாடிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ரூ.12 லட்சம் செலவில் ஆய்வகம், நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை வசதியும், பயணிகள் நிழற்குடை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பண்ருட்டியில் ரூ.30 லட்சம் செலவில் வீராணம் ரோடும், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் வெளிபிரகாரத்தில் பக்தர்கள் கிரிவலம் வர ரூ.30 லட்சம் செலவில் சிமெண்ட் ரோடும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. - சிவக்கொழுந்து எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது

பா.ம.க. 3 முறை வென்றுள்ளது

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

பண்ருட்டியில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியில் இருசக்கர வாகனங்கள் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகுந்த சிரமமாக உள்ளது.
பாலாஜி (பண்ருட்டி)
பண்ருட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகள் இல்லாததால் கடலூர், புதுச்சேரி போன்ற வெளியூர்களுக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கும் அவலநிலை உள்ளது.
கார்த்திக்கேயன் (பண்ருட்டி)
பண்ருட்டி தொகுதிக்கு அரசு பாலிடெக்னிக், தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்.உமாமகேஸ்வரி (பண்ருட்டி)
Set up a polytechnic college and an industrial estate.
S.Uma Maheswari (Panruti)
MLA'S coming elections time only for Village side's.most problems are only in village side's. I need change the attitudes. Every one month go one village. Ask what's the problem in yr place. And solve him.create awareness for higher studies.
Manoj (Panruti)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கண்டரக்கோட்டை பெண்ணையாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததாக விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். புதுப்பேட்டை, அம்மாபேட்டை பகுதியில் நலிவடைந்த நெசவுத்தொழிலை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.