தொகுதிகள்: பெரம்பூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சென்னை
வாக்காளர்கள்
:
290463
ஆண்
:
144011
பெண்
:
146408
திருநங்கை
:
44

1967-ம் ஆண்டு தனித்தொகுதியாக உதயமான பெரம்பூர் தொகுதி, கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது, தொகுதி மறுசீரமைப்பில் பொது தொகுதியாக மாறியது. சர்மா நகர், பி.வி.காலனி ஆகிய பகுதிகளில் பர்மாவில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பள்ளி குழந்தைகள் சுகாதாரமான குடிநீரை பருக வேண்டும் என்பதற்காக தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளிலும் ஆர்.ஒ. பிளான்ட் குடிநீர் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளேன். வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் புதிய வகுப்புகள் தொடங்குவதற்கு தொகுதி நிதியில் இருந்து ரூ.1.25 கோடி செலவு செய்துள்ளேன். மூலக்கடை, வியாசர்பாடி மேம்பாலங்களை திறப்பதற்காக சட்டசபையில் பலமுறை குரல் கொடுத்தேன். அதன் பலனாகவே அந்த மேம்பாலங்கள் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு திறக்கப்பட்டன.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. (எம்) 3 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதற்காக கேம்பஸ் இன்டர்வியூ அம்பேத்கர் கல்லூரியில் நடத்த வேண்டும், கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்
மோகன்பாபு (வியாசர்பாடி)
பெரிய அரசு மருத்துவமனைகள் கொண்டு வராதது பெரும் குறையாகவே உள்ளது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு இடம் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதும் மிகப்பெரிய ஏமாற்றமாகவே இருக்கிறது.
சசிகலா (பெரம்பூர்)
We want the garbage dump to be relocated and we wish for the Government hospital to have better facilities.
Sasikala (Perambur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

கொடுங்கையூர் குப்பை கிடங்கு தொகுதியின் கரும்புள்ளியாக இருக்கிறது. பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குழாய்களை பதிக்காததாலும், கால்வாய்களை முறையாக தூர்வாராததாலும் கழிவுநீர் அடைப்பும், கொசுக்கள் தொல்லையும் தொகுதியின் பிரதான பிரச்சினைகள். புதிய சாலைகள் தரமானதாக அமைக்கப்படாததால், சாலைகள் விரைவிலேயே குண்டும்-குழியுமாகவும், கரடு-முரடாகவும் மாறுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள்.