தொகுதிகள்: போளூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவண்ணாமலை
வாக்காளர்கள்
:
226860
ஆண்
:
112276
பெண்
:
114584
திருநங்கை
:
0

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் போளூர் தொகுதியும் ஒன்று. போளூர் தொகுதியில் போளூர் ஒன்றியத்தில் 51 கிராமங்களும், சேத்துப்பட்டு ஒன்றியத்தில் 74 கிராமங்களும், பெரணமல்லூர்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.8 கோடியும் மற்ற திட்டங்களின் மூலம் ரூ.116 கோடி என மொத்தம் ரூ.124 கோடி செலவில் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் ஆரணி, படவேடு சாலை ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சாலை வசதிகள், குடிநீர் வசதிகள், சத்துணவு மையங்கள், அங்கன்வாடி கட்டிடங்கள், அரசு பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் போன்ற திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. போளூரில் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.38 லட்சம் செலவில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடம், தற்போது மேலும் ரூ.10 லட்சம் செலவில் நவீனமயமாக்கப்பட்டுள்ளது.- எம்.எல்.ஏ. ஜெயசுதா

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 5 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 4 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

காங்கிரஸ் 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Padavedu kovil in work is not complete
Babu (Santhavasal)
Set an industrial estate and Women Arts college.
A. S. Nagaraja (Polur)
All information is best.....
Sureshvji (Polur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

போளூர் பெரிய ஏரிக்கு செய்யாற்றிலிருந்து மஞ்சள் ஆற்று வழியாக மழைநீர் வந்து சேருகிறது. இதுதவிர கூடுதல் நீர் வழித்தடம் அமைக்க ஆய்வுகள் தேவை. அப்போது தான் போளூரில் குடிநீர் பற்றாக்குறை தீரும். போளூரில் இருந்து சென்னை, ஆரணி வழியாக காலை, மாலையில் இரு மார்க்கமாக பஸ்கள் இயக்க வேண்டும். போளூரை அடுத்த பாக்மார்பேட்டையில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முன்வந்தது. ஆனால் இன்றுவரை தொழிற்பேட்டை அமையவில்லை. விரைவில் அமைந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும்.