தொகுதிகள்: பூம்புகார்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
நாகப்பட்டினம்
வாக்காளர்கள்
:
254774
ஆண்
:
127013
பெண்
:
127759
திருநங்கை
:
2

சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பெருமை பெற்றதும், காவிரி ஆறு வங்க கடலோடு கலக்கும் பெருமை கொண்ட பகுதியாகவும் விளங்குவது காவிரிபூம்பட்டினம் ஆகும். இது காலப்போக்கில் மருவி பூம்புகார் என்ற பெயரோடு தற்போது...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

பெரம்பூர் உள்ளிட்ட 25 ஊராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், விவசாய மின் மோட்டார்களுக்கு ஏற்பட்ட குறைந்த மின்அழுத்தத்தை போக்கும் வகையில் சுமார் ரூ.10 கோடி செலவில் 110 கிலோவாட் மின்சாரம் வழங்கும் துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. செம்பனார்கோவில் ஒன்றியம் சந்திரபாடி மீனவர் கிராமத்தில் ரூ.2 கோடியில் உயர்மட்ட பாலம் உள்ளிட்ட 5 பாலங்களும், குத்தாலம் ஒன்றியத்தில் 7 பாலங்களும், சீர்காழி ஒன்றியம் பூம்புகார் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜாங்குளம் ஆதிதிராவிடர் கிராமத்திற்கு செல்லும் பாலம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தரங்கம்பாடி-மங்கைநல்லூர் இடையேயான சாலை இருவழி சாலையாக மாற்றபட்டுள்ளது. - எம்.எல்.ஏ. பவுன்ராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 6 முறை வென்றுள்ளது

பா.ம.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Agriculture based industries should be opened in Poompuhar.
Balasubramanian (Vanagiri)
ஆக்கூர் சூற்றி ரியல் எஸ்டேட் வளர்ந்து வருவதால் மக்களுக்கு வேலைவைப்பு பெருவண்ணம் தெழிற்சாலை அமைத்து தரவேன்ண்டும்
sivasamy (akkur)
திருக்கடையூர் ஒரு அரசு விருந்தினர் மளிகை அமைக்க வேண்டும்
sivasamy (akkur)
ஆக்கூர் வரை சென்னை பேருந்தை நீட்டிக்க செய்ய வேண்டும்
sivasamy (akkur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

பூம்புகார் தொகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக விளங்குகிறது. இந்த பகுதியில் உள்ள ஆறுகள் மூலம் உப்புநீர் கிராமங்களில் புகுவதால் குடிநீர் சுமார் 100 கிராமங்களில் உப்பாக மாறி வருகிறது. தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் சிறப்பான அளவில் இல்லை. விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை பூம்புகார் தொகுதியில் அமைக்காதது.