தொகுதிகள்: சேலம் வடக்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
265925
ஆண்
:
130917
பெண்
:
134991
திருநங்கை
:
17

கடந்த 2011-ம் ஆண்டு சேலம்1, சேலம்2 ஆகிய சட்டமன்ற தொகுதிகள் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு சேலம் தெற்கு, சேலம் வடக்கு, சேலம் மேற்கு என உருவாக்கபட்டது. சேலம் வடக்கு தொகுதியில்...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

ஏழை, எளிய மக்கள் வாழும் பகுதியில் 50 ஆண்டுகளாக சாலைவசதியே இல்லாத இடத்திற்கும் தார் சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். அரசு பொதுமருத்துவமனையில் ரூ.17 லட்சம் மதிப்பில் புதிய ஜெனரேட்டர் வசதி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் ரூ.10 லட்சம் செலவில் நோயாளிகள் காத்திருக்கும் அறை, பிரசவ வார்டுக்கு சுடுதண்ணீருக்காக சோலார் வாட்டர் ஹீட்டர் வசதி, 9, 36, 27வது வார்டுகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் சமுதாய கூடம், கன்னங்குறிச்சி பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு அடிப்படை வசதி போன்ற பல்வேறு பணிகள் செய்து கொடுத்துள்ளேன்.- எம்.எல்.ஏ. அழகாபுரம் மோகன்ராஜ்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தே.மு.தி.க. 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

தி.மு.க. 1 முறை வென்றுள்ளது

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The underground sewage system has not been completed and due to this the roads are not laid properly.
Sathyamoorthy, silver merchant (Kannankurichi)

முக்கிய எதிர்பார்ப்புகள்

இந்த தொகுதி சேலம் மாநகராட்சிக்குள் இருப்பதால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல், சாலைகள் சீரமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குடிநீர் பிரச்சினை தலை தூக்கியபடி உள்ளது.