தொகுதிகள்: சேலம் தெற்கு

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
சேலம்
வாக்காளர்கள்
:
263172
ஆண்
:
129550
பெண்
:
133596
திருநங்கை
:
26

தமிழகத்தில் 1952-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது தற்போதைய சேலம் தெற்கு தொகுதி ‘‘சேலம் டவுன் சட்டமன்ற தொகுதி’’ என அழைக்கப்பட்டது. 1952-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தண்ணீர் வசதிக்காக 69 ஆழ்துளை கிணறுகள் ரூ.1 கோடியே 68 லட்சம் செலவில் அமைத்து கொடுத்துள்ளேன். அங்கன்வாடி மையம், ரேஷன்கடைகள் போன்ற கட்டிடங்கள் ரூ.1 கோடியே 97 லட்சத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. சேலம் அரசு கலைக்கல்லூரியில் எனது நிதி மற்றும் வெங்கடாசலம் எம்.எல்.ஏ., எஸ்.கே.செல்வம் எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.45 லட்சம் செலவில் ஆங்கிலத்துறை வகுப்புக்கான 6 கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளோம். அம்மாபேட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.38 லட்சம் செலவில் கலையரங்கம் கட்டி கொடுத்துள்ளேன். மணியனூரில் ரூ.2 கோடியே 2 லட்சம் செலவில் தெற்கு தாலுகா அலுவலக புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் தரைத்தளம் முதல் 6 தளங்கள்வரை 699 படுக்கைகொண்ட மகப்பேறு கட்டிடம் ரூ.40 கோடி செலவில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு தயாராக உள்ளது. - எம்.கே. செல்வராஜ் எம்.எல்.ஏ.

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

அ.தி.மு.க. 2 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The drinking water scheme has not been implemented properly as we get water only once in eight days. The sanitation works are not done properly and we need full time service of the doctors in the primary health centres.
Savithri (Maniyanur)

முக்கிய எதிர்பார்ப்புகள்

சேலம் தெற்கு தொகுதியில் அடிப்படை பிரச்சினை என்பது இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். கடந்த 4 1/2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட சுகாதாரம் இன்னும் மோசமாகத்தான் உள்ளது. துப்புரவு பணியாளர்கள் ஏதோ கண்துடைப்புக்காக செய்வதாகத்தான் தெரிகிறது.