தொகுதிகள்: தஞ்சாவூர்

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
தஞ்சாவூர்
வாக்காளர்கள்
:
268033
ஆண்
:
129913
பெண்
:
138102
திருநங்கை
:
18

தஞ்சை சட்டசபை தொகுதியின் முடிவுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் என்றால் அனைத்து கட்சியினரும், முக்கிய தலைவர்களும் படையெடுக்கும் முக்கிய தொகுதியாக தஞ்சை உள்ளது. தஞ்சை...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

தஞ்சை மாவட்டத்தில் கட்டிடங்கள், வளர்ச்சி பணிகள் போன்றவை ரூ.1,850 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோத்திரப்பசாவடி பாலம் விரைந்து கட்டி முடிக்கப்பட்டது. மாரியம்மன்கோவில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதில் சாந்தப்பிள்ளை கேட் ரெயில்வே மேம்பால பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. புதிய கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது. அனைத்து இடங்களில் சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள், புதிய கட்டிடங்கள், பள்ளிகள் தரம் உயர்த்தியது, பள்ளிகளுக்கு பெஞ்ச், டெஸ்க் போன்றவை வழங்கியது, அகழி தூர்வாரியது, வல்லத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தியது, வடவாற்றில் கழிவு நீர் கலக்காமல் தடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. - எம்.எல்.ஏ. ரெங்கசாமி

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

காங்கிரஸ் 2 முறை வென்றுள்ளது

தி.மு.க. 7 முறை வென்றுள்ளது (2 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

அ.தி.மு.க. 3 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

Need pilgrim hostels for the visitors of Thanjavur 'Periya kovil'.
Daisy rani (Nanjikottai)

முக்கிய எதிர்பார்ப்புகள்

தஞ்சை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஜெபமாலைபுரத்தில் உள்ள மாநகராட்சி குப்பைக்கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இன்றளவும் அப்படியே உள்ளது. இந்த குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் அந்த பகுதி பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மேலும் தஞ்சையில் உள்ள குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும், வேளாண்மை விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்படியே உள்ளது.