தொகுதிகள்: திருத்துறைப்பூண்டி (தனி)

முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது
Defeated

தொகுதிச்சுருக்கம்

மாவட்டம்
:
திருவாரூர்
வாக்காளர்கள்
:
222739
ஆண்
:
110918
பெண்
:
111820
திருநங்கை
:
1

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி ஆகிய 4 தொகுதிகள் உள்ளன. தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் மன்னார்குடி தாலுகாவில் உள்ள 42 கிராமங்கள் திருத்துறைப்பூண்டி...

2011-2016'ல் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்

திருத்துறைப்பூண்டி, கோட்டூர் போலீஸ் குடியிருப்புகள், கொறுக்கை பாலிடெக்னிக் கல்லூரி, திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிக்கு புதிய கட்டிடம், 50&க்கும் மேற்பட்ட நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளாகவும், உயர்நிலைப்பள்ளிகளை, மேல்நிலைப்பள்ளிகளாகவும் மாற்றப்பட்டுள்ளது. பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிடங்கள், சுதந்திர போராட்ட தியாகி சீனிவாசராவ்க்கு மணி மண்டபம், ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பில் ஊராட்சி ஒன்றிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து சென்னைக்கு கூடுதல் அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. - எம்.எல்.ஏ. உலகநாதன்

முந்தைய தேர்தல் முடிவுகள்

வெற்றி போக்கு

தி.மு.க. 2 முறை வென்றுள்ளது

சி.பி.ஐ. 9 முறை வென்றுள்ளது (5 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

சி.பி.ஐ. (எம்) 1 முறை வென்றுள்ளது (1 முறை 20,000+ வாக்குகள் வித்தியாசத்தில்)

உங்கள் எதிர்பார்ப்பு

பெயர்
இ-மெயில்
நகரம்
எதிர்பார்ப்பு
அதிகபட்சம் - 4000

மக்கள் எதிர்பார்ப்பு

The hostel built in the polytechnic college has not been opened to the students.
Rajakumari (Nedumbalam)

முக்கிய எதிர்பார்ப்புகள்

திருத்துறைப்பூண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதை போக்கிடும் வகையில் புறவழிச்சாலை அமைக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலும் கிடையாது. இந்த தொகுதியில் பிற தொழிற்சாலைகள் எதுவும் கிடையாது.